திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
:'''காக்க மெவனோ வுயிர்க்கு. (01)''' // // {{green|ஆக்கம் எவனோ உயிர்க்கு.}}
 
{{green|'''தொடரமைப்பு:''' சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் ஓ.}}
{{green|'''தொடரமைப்பு:'''}}
 
 
வரிசை 23:
 
:(இதன் பொருள்) ''சிறப்பு ஈனும்'' = வீடு பேற்றையும் தரும்;
: '' செல்வமும் ஈனும்'' = (துறக்கம் முதலிய) செல்வத்தையும் தரும்:
:''உயிர்க்கு அறத்தின் ஊங்குஊஉங்கு ஆக்கம் எவன்எவன்ஓ'' = ஆதலான் உயிர்கட்கு அறத்தின்மிக்க ஆக்கம் யாது?
 
'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
:எல்லாப்பேற்றினும் சிறந்தமையின் வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ‘சிறப்பென்னும் செம்பொருள்’ (358) என்ற திருக்குறளிலும், சிறப்பு என்பது வீடு என்னும் பொருளில் வந்தது. ‘சிறந்தது பயிற்றல்’ (கற்பியல்,51.) எனத் தொல்காப்பியத்து வருதலுங் காண்க.
 
:ஆக்கந் தருவதனை 'ஆக்கம்' என்றார்.