முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
:கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி // 05 | {{green|கோடு கொண்டு எழுந்த கொடு செலவு எழிலி
}}
:பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை// 06 // {{green|பெரு பெயல் பொழிந்த சிறு புல் மாலை}}
:யருங்கடி மூதூர் மருங்கிற் போகி // 07 // {{green|அரு கடி மூதூர் மருங்கில் போகி}}
:யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு //08 // {{green|யாழ் இசை இனம் வண்டு ஆர்ப்ப நெல்லொடு}}
:நாழி கொண்ட நறுவீ முல்லை // 09 // {{green|நாழி கொண்ட நறு வீ முல்லை}}
:யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது // 10 // {{green|அரும்பு அவிழ் அலரி தூஉய் கை தொழுது (௰)
}}
 
:பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச் // 11 // பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப
:சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி // 12 // சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது