முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
 
 
:நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு //| 01 | {{green|நன தலை உலகம் வளைஇ,நேமியொடு}}
:வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை //| 02 | {{green|வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை}}
:நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் //| 03 | {{green|நீர் செல்நிமிர்ந்த மாஅல் போல}}
:பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு //| 04 |{{green|பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு}}
:கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி //| 05 | {{green|கோடு கொண்டு எழுந்த கொடு செலவு எழிலி
}}
:பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை// 06 // {{green|பெரு பெயல் பொழிந்த சிறு புல் மாலை}}
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது