திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

:'''எழுத்து எல்லாம் அகர முதல =''' எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன;
 
:'''உலகு ஆதி பகவன் முதற்று =''' அதுபோல உலகம் ஆதிபகவனாகிய<sup>1</sup> முதலை உடைத்து.
 
<big>பரிமேலழகர் உரை விளக்கம்:</big>
:இப்பாட்டான் '''முதற்கடவுளது உண்மை''' கூறப்பட்டது.
 
<sup>1. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுக்கும் பகம் என்னும் பெயர் உண்மையால், பகவன் என்பதற்கு இவ்வறுகுணங்களையும் உடையோன் என்பது பொருள் ஆகும் என்பர்.</sup>
 
{{sup|♣{{smaller|உவமானத்தையும் உவமேயத்தையும் தனித்தனி நிறுத்தி, இடையில் உவம உருபு கொடாமல் கூறுவது எடுத்துக்காட்டு உவமையணி.}}}}
 
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/968457" இருந்து மீள்விக்கப்பட்டது