திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

<poem>மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03) </poem>
 
 
<poem>{{green|மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
:'''பரிமேலழகர் உரை''':
 
:(இதன் பொருள்.:) ''மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்'' = மலரின்கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்;
:''மிசை நிலம் நீடு வாழ்வார்'' = (எல்லா உலகிற்கும்) மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
 
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/968482" இருந்து மீள்விக்கப்பட்டது