தமிழ்ச் சொல்லாக்கம்/சொல் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும்
நூல்களும் ஆசிரியர்களும்
1. | மன்னார் கோயிற் புராணம் | 1855 | |
மகாவித்வான் கோவிந்தபிள்ளை | |||
2. | அளவு நூல் (சிற்பநூல்) இரண்டாம் புத்தகம் | 1857 | |
—தாமஸ் லுண்டு, BD | |||
3. | இலக்கணச் சுருக்கம் - மழவை. மகாலிங்க ஐயர் | 1861 | |
4. | சிவதருமோத்தரம் மூலமும் உரையும் | ||
—மறைஞான சம்பந்த நாயனார் | |||
உரை, குறிப்புரை : சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகள் | |||
5. | இந்து கைமை புநர்விவாக தீபிகை | ||
- சைதாபுரம் காசி விசுவநாத முதலியார் | |||
6. | மகாபாரதம், ஆதிபர்வம் | 1870 | |
- தரங்கை மாநகரம் ந. வ. சுப்பராயலு நாயகர் | |||
7. | நிஷ்டாநுபூதி மூலமும் உரையும் | ஆகஸ்டு - 1875 | |
- முத்துகிருஷ்ண ப்ரம்மம் | |||
8. | வில்கணீயம் - யாழ்ப்பாணத்து புலோலி | ||
மகாவித்துவான் வ. கணபதிபிள்ளை | 1875 | ||
9. | ஸ்ரீசங்கரவிஜயம் - தொழுவூர் வேலாயுத முதலியார் | 1879 | |
10. | ஜீவாத்துமா - பிரம்மோபாலி | 1881 | |
11. | சிவராத்திரி புராணம் - மூலம் - யாழ்ப்பாணத்திலிருந்த | 1881 | |
காசி அ. வரதராஜ பண்டிதர் | |||
12. | ஜீவா என்றொரு மானிடன் - பொன்னீலன் | 1982 | |
13. | பிரசந்ந ராகவம் - கவித்தலம் துரைசாமி மூப்பனார் | 1883 | |
14. | கங்கா யாத்ர ப்ராபவம் - கவித்தலம் துரைசாமி மூப்பனார் | 1887 | |
15. | நிராகரண திமிரபானு - தி. முத்துக்குமாரபிள்ளை | 1888 | |
16. | ஸ்ரீ பக்த லீலாமிர்தம் 1888 | 1888 | |
- தஞ்சை மாநகரம் இராஜராம் கோவிந்தராவ் | |||
17. | ஸ்ரீபக்த லீலாமிர்தம் - குறிப்புரை : தஞ்சை மகாவித்துவான் | ||
மதுரை முத்துபாத்தியாயர் | |||
- சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு (முதல் - விடுதலைக் கவிஞர்) | |||
19. | சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவைத் | ||
தகிக்குஞ் சண்டபானு - ஷண்முகக் கிராமணியார் | 1891 | ||
(க்ஷத்திரிய வித்வான் விவேதன சங்கத் தலைவர்) | |||
20. | கந்தரலங்காரம் மூலமும் உரையும் | 1892 | |
- பதவுரை வித்யா விநோதினி பத்ராதிபர் | |||
21. | தமிழ் வித்யார்த்தி விளக்கம் (முதற்பாகம்) | 1894 | |
- புத. செய்யப்ப முதலியார் - தமிழ்ப்பண்டிதர் | |||
22. | ஸ்ரீபத்மநாப ஸ்வாமி சந்திரகலாஷை மாலை | 1894 | |
அபிநவ காளமேகம் அநந்த கிருஷ்ணையங்கார் | |||
(வானமாமலை மடம் ஆஸ்தான வித்துவான்) | |||
23. | மாயாவாத சண்டமாருதம் - ஓர் இந்து | 1895 | |
24. | மூன்றாம் ஸ்டாண்டர்டு புத்தகம் | 1897 | |
பதப்பொருளும் வினா விடையும் - எத்திராஜ முதலியார் | |||
25. | தமிழ் இலக்கணத் தெளிவு - டேவிட் ஜோஸெப், பி.ஏ., | ||
(ராஜமுந்திரி கல்லூரி) (நானூறு பக்கங்களுக்கு மேல்) | |||
26. | தனிப்பாசுரத் தொகை - பரிதிமாற்கலைஞன் - | 1899 | |
27. | (வித்தியாதீபிகை என்னும்) கல்வி விளக்கம் | 1899 | |
- மொழிபெயர்ப்பாளர்கள் : எஸ்.வி. கள்ளப்பிரான்பிள்ளை | |||
சி. அப்பாவு பிள்ளை, வி. பி. சுப்பிரமணிய முதலியார் | |||
28. | சீனம் சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் | 1902 | |
29. | சைவசித்தாந்தப் பிரசங்கக் கோவை - | ||
சொற்பொழிவாளர் : சோ. வீரப்ப செட்டியார் | 1902 | ||
30. | சிவக்ஷேத்திர யாத்திரானுகூலம் - | ||
சாலியமங்கலம் மு. சாம்பசிவ நாயனார் | 1903 | ||
31. | குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் | 1904 | |
வித்வான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு | |||
32. | விவேக ரஸவீரன் கதை - பாலசுப்பிரமணியபிள்ளை | 1904 | |
33. | மகாஜன மண்டலி | 1904 | |
- டி. ஏ. சாமிநாத ஐயர் (ஆர்யா பத்திரிகை ஆசிரியர்) | |||
34. | திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் | 1904 | |
கோ. வடிவேலு செட்டியார், சென்னை (தெ. பொ. மீ. யின் ஆசிரியர்) | |||
- பெங்களுர் வல்லூர் தேவராஜபிள்ளை | |||
36. | அறநெறிச்சாரம் (முனைப்பாடியார்) | 1905 | |
- பதிப்பாசிரியர் தி. செல்வக்கேசவ முதலியார் எம்.ஏ. | |||
37. | திருவிளையாடல் புராண மூலமும் | 1905 | |
- அரும்பதக் குறிப்புரையும் | |||
38. | பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் | 1905 | |
- அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் ரத்தினாகரம் | |||
மதி. பானுகவி வல்லி, ப. தெய்வநாயக முதலியார் | 1906 | ||
39. | சேந்தன் செந்தமிழ் - பாம்பன் குமரகுருபர சுவாமிகள் | ||
40. | பகவத்கீதை வெண்பா | 1906 | |
- வாதி கேஸரி ஸ்ரீ அழகிய மணவாளஜீயர் | |||
- பதிப்பாளர் ஜி. கே. பாலசுப்பிரமணியம் | |||
41. | சரீர வியவக்ஷத சாஸ்திரம் என்னும் | 1906 | |
அங்க விபாக சுகரண வாதம் - டி.ஆர். மகாதேவ பண்டிதர் | |||
42. | ஸ்ரீபாகவத தசமஸ்கந்த கீர்த்தனை | 1907 | |
- அனந்த பாரதி ஸ்வாமிகள் | |||
43. | வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் | 1908 | |
- விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள் | |||
- குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார் | |||
44. | நாட்டுப்பாட்டு (தேசியகீதம்) - - பரலி சு. நெல்லையப்பர் | 1908 | |
45. | மார்க்கண்டேய புராணம் வசன கள்வியமும் | ||
அரும்பத விளக்கமும் - உபகலாநிதி பெரும்புலவர் | 1909 | ||
தொழுவூர் வேலாயுத முதலியார் | |||
46. | தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் | 1909 | |
- தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி ராஜூ | |||
47. | மார்க்கண்டேய புராணம் | ||
வசனகாவியமும் அரும்பத விளக்கமும் | 1909 | ||
- தொழுவூர் வேலாயுத முதலியார் (பரிசோதித்தவர் : | |||
மேற்படியார் மகன் : வே. திருநாகேஸ்வர முதலியார்) | |||
48. | அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி) | ||
- கவித்தலம் துரைசாமி மூப்பனார் | |||
49. | கொக்கோகம் - அதிவீர ராம பாண்டியன் | 1910 | |
உரை கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளை | |||
- தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமிராஜு | |||
51. | வியாஸப் பிரகாசிகை | 1910 | |
பதிப்பாளர் : பி.எஸ். அப்புசாமி ஐயர் | |||
52. | நளவெண்பா மூலம் அகல | 1910 | |
உரை : தமிழ்வாணர் மதுரகவி ம. மாணிக்கவாசகம்பிள்ளை | |||
53. | இயலிசைப் புலவர் தாரதம்மியம் | 1911 | |
மு. ரா. கந்தசாமிக் கவிராயர் | |||
54. | விவேகானந்த விஜயம் - மகேச குமார சர்மா | 1912 | |
55. | வியாசங்களும் உபந்நியாசங்களும் | 1913 | |
சின்னையா செட்டியார், மகிபாலன்பட்டி | |||
56. | மொழிநூல் - மாகறல் கார்த்திகேய முதலியார் | 1913 | |
57. | விஷ்ணு ஸ்தல மஞ்சரி (2 பாகங்கள்) | 1908– 1913 | |
மயிலை, கொ. பட்டாபிராம முதலியார் | |||
58. | முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் | 1914 | |
- உரை : காஞ்சி. மகாவித்வான் இராமசாமி நாயுடு | |||
59. | சதகத்திரட்டு | 1914 | |
60. | சந்தியாவந்தனம் - கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சி | 1908 | |
61. | கிறித்துவ ஆலயங்களின். மூன்றாவது ஆண்டறிக்கை | 1911-15 | |
பொதுப் பதிப்பாசிரியர் : கொண்டல் சு. மகாதேவன் | |||
62. | வடிவேலர் சதகம் | 1915 | |
- உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் | |||
63. | பிரதாபசந்திர விலாசம் - இராமசாமிராஜூ, பாரிஸ்டர், | 1877, 1915 | |
பதிப்பாளர் வி. ராமசாமி சாஸ்திரிலு | |||
64. | நாத. கீத - நாமகள் சிலம்பொலி - சி.வி. சாமிநாதையர் | 1916 | |
65. | சத்திய அரிச்சந்திரப் பா | 1916 | |
- மதுரை தல்லாகுளம் சி. முத்திருள முதலியார் | |||
- பரிசோதித்தவர் : பிரசங்க வித்வான் நவநீதகிருஷ்ண பாரதியார் | |||
66. | தவம் - ச. தா. மூர்த்தி முதலியார் | 1917 | |
67. | நாநாஜீவ வாதக் கட்டளை - ஸ்ரீ சேஷாத்திரி சிவனார், | ||
குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார் | |||
68. | தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு | ||
69. | ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் | 1918 | |
- தி. செல்வகேசவராய முதலியார் | |||
மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமார சுவாமிப்பிள்ளை | |||
71. | சித்தார்த்தன் - அ மாதவையர் | 1918 | |
72. | மேரு மந்தர புராணம் மூலமும் உரையும் | 1918 | |
73. | சித்தார்த்தன் - அ மாதவையர் | 1918 | |
74. | பிரபஞ்சவிசாரம் | 1919 | |
- யாழ்ப்பாணம் குகதாசர் - சபாரத்தின முதலியார் | |||
75. | திருக்கருவைத் தலபுராணம் | 1919 | |
- எட்டிச்சேரி ச. திருமலைவேற் பிள்ளை | |||
76. | மேகதூதக் காரிகை | 1919 | |
மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை | |||
77. | பாண்டியதேச நாயக்கமன்னர் வரலாறு | 1919 | |
- பசுமலை நெ.ரா. சுப்பிரமணிய சர்மா | |||
78. | கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் | 1920 | |
- உரை : சதாவதானம் தெ. கிருஷ்ணசாமிபாவலர் | |||
79. | பன்னிரண்டு உத்தமிகள் கதை | 1920 | |
- திவான் பகதூர் வி. கிருஷ்ணமாச்சாரியார் | |||
80. | சிறுமணிச் சுடர் - மதுரை எஸ்.ஏ. சோமசுந்தரம் | 1920 | |
81. | சீகாளத்திப் புராணம் மூலமும் உரையும் | ||
- உரை : மகாவித்வான் காஞ்சிபுரம் இராமநந்த யோகிகள் | 1920 | ||
82. | கலங்காத கண்ட விநாயகர் விண்ணப்பமாலை | 1920 | |
83. | சங்கரதாஸ் சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை | 1920 | |
- சங்கரதாஸ் சுவாமிகள் (தூத்துக்குடி) | |||
84. | பரமானந்த பக்திரஸக் கீர்த்தனை | 1920 | |
- தூத்துக்குடி டி.டி. சங்கரதாஸ் சுவாமிகள் | |||
85. | குருகுலம் - திருக்குறள் பீடம், அழகரடிகள் | ||
வாழ்க்கை வரலாறு - த. ஆறுமுகம் | 1920 | ||
86. | குடியால் கெட்ட குடும்பம் | 1921 | |
- தமிழ்நாவலர் எஸ். கே. கோவிந்தசாமிப் பிள்ளை | |||
87. | சின்மய தீபிகை - முத்தைய சுவாமிகள், குமார தேவராதீனம் | 1921 | |
- விருத்தியுரை : காஞ்சி. இராமாநந்த யோகிகள் | |||
88. | சைவ சித்தாந்த மகா சமாஜம் பொன்விழா மலர் | ||
89. | கந்தர் சஷ்டி கவசம் மூலம் உரையும் | 1921 | |
- மதுரை - செம்பூர் வித்வான் வீ. ஆறுமுகஞ்சேர்வை | |||
91. | தமிழ் வியாசங்கள் | 1922 | |
- வி. கோ. சூரிய் நாராயண சாஸ்திரியார் | |||
92. | ஜீவகன் சரிதை - ஆ.வீ. கன்னைய நாயுடு | 1922 | |
93. | திருவாதவூரடிகள் புராணம் | 1923 | |
- பிரசங்கபாது கா. இராஜாராம்பிள்ளை | |||
94. | அட்டாங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி | 1923 | |
- சேரா. சுப்பிரமணியக் கவிராயர் | |||
95. | மயிலை சிவ. முத்து நினைவுமலர் (மாணவர்மன்ற வெளியீடு) | ||
96. | திருக்குறள் வீட்டின்பால் | 1923 | |
நல்லசாமிப்பிள்ளை பி.ஏ.,பி.எல். | |||
97. | பெரிய புராண வாராய்ச்சி - வா. மகாதேவ முதலியார் | 1924 | |
98. | வக்கீல் பண்டாரம்பிள்ளை. சரித்திரச் சுருகம் | 1924 | |
- மு.பொ. ஈசுரமூர்த்தியா பிள்ளை | |||
99. | தமிழ்நூற் பெருக்கம் - வை. சூரியநாராயண சாஸ்திரி | 1924 | |
100. | மருத்துவ... கைப்புத்தகம் (பக்.80) - கோ.கி. மதுசூதன்ராவ் | 1924 | |
101. | தமிழ்க்கல்வி - மணத்தட்டை எஸ். துரைசாமி அய்யர் | 1924 | |
102. | உதயணசரிதம் - பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் | 1924 | |
103. | பத்மினி - வே. முத்துசாமி ஐயர் | 1924 | |
104. | லோகமான்ய பாலகங்காதர திலக் - கிருஷ்ணசாமிசர்மா | 1924 | |
105. | பிரமானந்த நான்மணி மாலை - B.B. நாராயணசாமி நாயுடு | 1924 | |
106. | தஞ்சாவூர் ஜில்லாவின் வரலாறு - R. விஸ்வநாத ஐயர் | 1924 | |
107. | சிவனடியார் திருக்கூட்டம் | 1925 | |
108. | தேசபந்து விஜயம் - ம. க. ஜயராம் நாயுடு | 1925 | |
109. | ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் | 1925 | |
- சோழ, கந்த சச்சிதானந்தனார் | |||
110. | தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி | 1925 | |
- திவான்பகதூர் ச. பவானந்தம்பிள்ளை | |||
111. | நாகரிகப் போர் (நாவல்) - பாஸ்கர என். நாராயணய்யா | 1925 | |
112. | பர்த்ருஹரி சிங்கார சதகம் உரை | 1925 | |
- விளக்கவுரை : ம. மாணிக்கவாசகம் பிள்ளை | |||
113. | நிகழ்காலத் திரங்கல் | 1925 | |
114. | நமது பரதகண்டம் - வை. சூரிய நாராயண சாஸ்திரி | 1926 | |
116. | குலேசன் - கா. நமச்சிவாயமுதலியார் | 1926 | |
117. | கனம் திவான் பகதூர் எல். டி. சாமிக்கண்ணுபிள்ளை | ||
ஜீவிய சரித்திரம் - ஆ. ஷண்முகம்பிள்ளை | 1926 | ||
118. | மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் | 1926 | |
- திரு. வி. கல்யாணசுந்தரனார் | |||
119. | பாண்டியராஜ வம்ச சரித்திரம் - ஆர். அரிகரமையர் | 1926 | |
120. | சீவகாருணிய ஒழுக்கம் - சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் | 1927 | |
பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார் | |||
121. | பெருமக்கள் கையறு நிலையும் மன்னைக்காஞ்சியும் | 1927 | |
- அ. கி. பரந்தாம முதலியார் | |||
122. | ஆசாரக்கோவை பாட்டும் குறிப்பும் | 1927 | |
- பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார் | |||
123. | முருகன் - ஒரு தமிழ்த் தெய்வம்- டி. பக்தவத்சலம், பி.ஏ., | 1927 | |
124. | திருக்குற்றாலக்குறவஞ்சி | 1927 | |
- மதுரை மு. ரா. அருணாசலக் கவிராயர் | |||
125. | வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும் | 1927 | |
- வல்லை. பாலசுப்பிரமணியன் | |||
126. | நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தியுரையும் | 1928 | |
- சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் | |||
127. | ரா. பழனியாண்டிப் பிள்ளையின் ஜீவிய சரித்திரம் | 1928 | |
- ரா. பழனியாண்டிப்பிள்ளை | |||
128. | வேதாந்த பாஸ்கரன் - கருணையானந்த ஞானபூபதிகள் | 1928 | |
129. | திரிவிரிஞ்சை புராணம் | 1928 | |
- குறிப்புரை டி. பி. கோதண்டராமரெட்டியார் | |||
130. | கம்ம சரித்திரச் சுருக்கம் - சு. வேங்கடசாமி நாயுடு. பழநி | 1928 | |
131. | திருப்புனவாயிற் புராணம் | 1928 | |
- திருவாரூர் தியாகராஜ கவிராஜ தேசிகர் | |||
- அரும்புதவுரை : தூத்துக்குடி பொ. முத்தையா பிள்ளை | |||
132. | திருவோத்துர் ஸ்ரீஇளமுலை அம்பிகை அந்தாதி | ||
- கருந்திட்டைக்குடி வி. சாமிநாதபிள்ளை | |||
133. | இளைஞர் தமிழ்க் கையகராதி | 1928 | |
- மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை | |||
134. | திவ்ய ஸூரி சரிதம் | 1929 | |
- மொழிபெயர்ப்பு உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார் | |||
- தூசி. இராஜகோபால பூபதி | |||
முன்னுரை நா. முனிசாமி முதலியார் | |||
136. | நளாயினி வெண்பா | 1929 | |
- திருப்பத்தூர் கா. அ. சண்முக முதலியார் | |||
137. | சுயமரியாதை கண்டன திரட்டு | 1929 | |
- கட்டுரையாளர் தி. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை | |||
- கட்டுரையாளர் நாரதர் | |||
138. | ஆனந்தபோதினி (தொகுதி 15 - பகுதி 6. பக். 376) | 1929 | |
- கட்டுரையாளர் கதாரத்ன சே. கிருஷ்ணசாமி சர்மா | |||
139. | புள்ளிருக்கும் வேளூர் தேவாரம் | 1929 | |
- பதிப்பித்தவர் ச. சோமசுந்தர தேசிகர் | |||
140. | ஸ்ரீஆறுமுகக் கடவுள் வரலாறு | 1930 | |
- க. அயோத்திதாஸ் பண்டிதர் | |||
141. | ஏன் புலால் மறுத்தல் வேண்டும் | 1930 | |
- பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை | |||
142. | சசிவன்னபோதமூலம் | 1930 | |
- காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார் | |||
143. | மெக்காலே பிரபு - பி.எஸ். இராஜன் | 1930 | |
144. | திருக்குடந்தைப் புரண வசனம் | 1932 | |
- புது. இரத்தினசாமி பிள்ளை | |||
145. | திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல் | 1932 | |
- உரை : அரன்வாயல் வேங்கடசுப்பிப் பிள்ளை | |||
146. | சேக்கிழார் | 1933 | |
- கோவை. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் | |||
147. | கும்பகோண ஸ்தலபுராண வசனம் மகாமக தீர்த்த மகிமை | 1933 | |
- ஸ்கூல் இன்ஸ்பெக்டர் சாமிநாத முதலியார் | |||
148. | கட்டுரை மலர்மாலை | 1933 | |
செல்வமும் வறுமையும் | |||
கட்டுரை எழுதியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை | |||
149. | திருத்துருத்திப் புராணம் | 1933 | |
குறிப்புரை ப. சிங்காரவேற்பிள்ளை | |||
150. | மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் - மகிழ்நன் | 1934 | |
151. | உடல்நூல் - கா. சுப்பிரமணியபிள்ளை | 1934 | |
152. | ஸ்ரீபகவான் நாம போதேந்திர சுவாமிகள் திவ்விய சரிதம் | 1934 | |
- மாந்தை சா. கிருஷ்ணய்யர் | |||
- குடிக்காடு வைத்திலிங்க சுவாமிகள் | |||
154. | ஆரிய சித்தாந்தம் - பண்டிட் கண்ணையா | 1934 | |
155. | ஆகாய விமானம் - கா. நமச்சிவாய முதலியார் | 1934 | |
156. | மூன்றாம் பாடபுத்தகம் - நான்காம் வகுப்பு | 1934 | |
- கா. நமச்சிவாய முதலியார் | |||
157. | மணிமாலை - கா. சுப்பிரமணியபிள்ளை | 1935 | |
158. | விவேக சந்திரிகை மூன்றாம்புத்தகம் | 1935 | |
- தி. அ. சாமிநாத ஐயர் | |||
159. | சூரியன் - ஈ. த. இராஜேசுவரியம்மையார் | 1935 | |
160. | இந்திய பத்திரிகைத் தொழிலியல் | 1935 | |
- வி. நா. மருதாசலம் | |||
161. | வைணவ சமய வினா விடை | 1936 | |
- காரைக்கால் நா. ஸ்ரீகாந்த் ராமாநுஜதாசர் | |||
162. | தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் | 1936 | |
- மொழிபெயர்ப்பு : சி. சுப்பையாசுவாமி | |||
163. | சிற்றிலக்கண விளக்கம் | 1936 | |
- கா. நமச்சிவாய முதலியார் | |||
164. | சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை) | 1937 | |
- வித்வான் ம. பெரியசாமிப்பிள்ளை | |||
165. | கதிர்காமப் பிள்ளைத்தமிழ் | 1937 | |
- சிவ. கருணாலய பாண்டியப் புலவர் | |||
166. | திருக்கொள்ளப்பூதூர். திருப்பணிச் செல்வர், வாழ்த்து மஞ்சரி | 1937 | |
திரட்டியவர் : சாமி. வேலாயுதம் பிள்ளை | |||
167. | பொருள் மலர் - கட்டுரை : ஈ. த. இராஜேசுவரி | 1937 | |
168. | ஆரோக்கியமும் தீர்க்காயுளும் | 1937 | |
- சுவாமி எம். கே. பாண்டுரங்கம் | |||
169. | அகப்பொருளும் அருளிச் செயலும் | 1938 | |
- திருப்புறம்பயம் இராமஸ்வாமி நாயுடு | |||
170. | வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | ||
171. | தமிழர் திருமண நூல் | 1939 | |
வித்வான் மா. இராசமாணிக்கம்பிள்ளை | |||
172. | இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? | 1939 | |
- மறை திருநாவுக்கரசு | |||
- கோவிந்தசாமி பிள்ளை | |||
174. | கரந்தைக் கட்டுரைக்கோவை - கட்டுரை திருவிருத்தம் | 1939 | |
கட்டுரையாளர் ஆ. பூவராகம்பிள்ளை | |||
175. | மோசூர் ஆலடிப்பிள்ளையார் புகழ்ப்பத்து மூலமும் உரையும் | 1940 | |
- மோசூர் கந்தசாமிப்பிள்ளை | |||
176. | பிரிட்டன் வரலாறு - தமிழில் : ம. சண்முகசுந்தரம் | 1940 | |
177. | மாணவர் தமிழ்க் கட்டுரை | 1940 | |
- பாலூர் து. கண்ணப்ப முதலியார் | |||
178. | சங்கநூற் கட்டுரைகள் | 1940 | |
- தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்) | |||
179. | விவேகா சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம் | 1940 | |
- தஞ்சை. வி. பிரம்மாநந்த சுவாமிகள் | |||
180. | தமிழ்க் கற்பிக்கும் முறை - சி. இலக்குவனார் | 1940 | |
181. | மூன்றாம் குலோத்துங்க சோழன் | 1941 | |
- வி. ரா. இராமச்சந்திர தீட்சிதர் | |||
182. | கோபாலகிருஷ்ண மாச்சாரியார் அறுபதாண்டு நிறைவு விழா மாலை | 1942 | |
கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்பபிள்ளை | |||
183. | தாய்மொழி போதிக்கும் முறை | 1942 | |
- வி. கே. சேஷாத்திரி | |||
184. | திருக்குற்றாலத் தல வரலாறு | 1943 | |
- ஏ. சி. ஷண்முக நயினார்பிள்ளை | |||
185. | அசோகவனம் - எ. முத்துசிவன் | 1944 | |
186. | பாவநாசம் பாவநாசசரி கோவில் வரலாறு | 1944 | |
- இ. மு. சுப்பிரமணிய பிள்ளை | |||
187. | ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள் | 1944 | |
மொழிபெயர்ப்பு : சி. ரா. வேங்கடராமன் | |||
188. | சிறுவர் தமிழிலக்கணம் | 1945 | |
- வே. வேங்கடராஜூலு ரெட்டியார் | |||
189. | தமிழ் இசைக் கருவிகள் | 1945 | |
- பி. கோதண்டராமன் | |||
190. | பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி | 1945 | |
- வி. சிதம்பர ராமலிங்க பிள்ளை | |||
191. | சைவ சமய விளக்கம் - அ. சோமசுந்தர செட்டியார் | 1946 | |
193. | பெரியாழ்வார் பெண்கொடி | 1947 | |
- பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார் | |||
194. | சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு | 1940 | |
(பாட்டுப் புத்தகம் தமிழாக்கம் : பி. ஆர். பந்துலு | |||
195. | மக்களின் கடமை - செம்மலை அண்ணலாரடிகள் | 1948 | |
196. | திராவிட நாடு (முதல் பாகம்)- அ. கு. பாலசுந்தரனார் | 1949 | |
197. | களஞ்சியம் - இரா. நெடுஞ்செழியன் | 1949 | |
198. | கவிஞன் உள்ளம் - ந. சுப்பு ரெட்டியார் | 1949 | |
199. | சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - ஞா. தேவநாயனார் | 1949 | |
200. | தமிழ்ப் பெருமக்கள் - எஸ். எஸ் அருணகிரிநாதர் | 1949 | |
201. | மனித இயல்பு - திருத்தேவர் பழநியப்பக் கவுண்டர் | 1949 | |
202. | அறிவியல் கட்டுரைகள் - பேரா. பி. இராமநாதன் | 1949 | |
203. | கட்டுரை விளக்கம் - ஆர். கன்னியப்ப நாயகர் | ||
204. | ராஜா. விக்கிரமா (திரைப் பாடல் புத்தகம்) | 1950 | |
- பாடலாசிரியர் : சிதம்பரம் ஏ. எம். நடராஜகவி (சொல்லாக்கம்) | |||
205. | தமிழ் உள்ளம் ஜி. சுப்பிரமணியபிள்ளை | 1950 | |
206. | தமிழ்ப்பணி | 1950 | |
207. | நாளியல் விளக்கம் பஞ்சாங்கம் | 1951 | |
- சோ. அருணாசல தேசிகர் | |||
208. | குட்டிக் கட்டுரைகள் - வித்வான் ந. சுப்பிரமணியன் | 1951 | |
209. | திருச்சிறு புலியூர் உலா | 1951 | |
குறிப்புரை : கி. இராமாநுஜையங்கார் | |||
210. | மறைமலையடிகள் - புலவர் அரசு | 1951 | |
211. | கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு - அ. அருளம்பலம் | 1952 | |
212. | சீனத்துச் செம்மல் - புலிகேசி | 1952 | |
213. | பணம் - ரெ. சேஷாசலம் | 1953 | |
214. | நான்கண்ட ஜப்பான் - சு. இராமசுவாமி நாயுடு | 1953 | |
215. | பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும் | 1954 | |
- டாக்டர் தி. இரா. அண்ணாமலைப்பிள்ளை | |||
216. | தென்னிந்திய இசை உலகம் - எஸ். மாணிக்கம் | 1944 | |
217. | புதுமைப்பித்தன் கட்டுரைகள் | 1954 | |
219. | தமிழில் தந்தி - அ. சிவலிங்கம் | 1955 | |
220. | சினிமா நக்ஷத்திரங்களின் ரகசியங்கள் | 1955 | |
- சு. அ. இராமசாமிப் புலவர் | |||
221. | தமிழ்ப் புலவர் வரிசை (12ஆம் புத்தகம்) | 1955 | |
- சு. அ. இராமசாமிப் புலவர் | |||
222. | பயிற்சித் தமிழ் - தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை | 1956 | |
223. | எழிலன் கவிதைகள் - வலம்புரி எழிலன் | 1957 | |
224. | கட்டுரைப் பொழில் - அ. மு. சரவண முதலியார் | 1958 | |
225. | வாயு சங்கிதை - குலசேகர வரகுணராம பாண்டியர் | ||
226. | தமிழ்நூல் வரலாறு - பாலூர் கண்ணப்ப முதலியார் | 1962 | |
227. | தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் - அரு. சோமசுந்தரம் | 1968 | |
- தொகுப்பு ஏ.கே. செட்டியார் | |||
228. | சுரதா பொங்கல் மலர் - கட்டுரை - இராம. அரங்கண்ணல் | 1970 | |
229. | தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியன் பொன்விழா மலர் | 1976 | |
: பரிதா மணாளன் | |||
230. | தமிழ் இதழியல் வரலாறு - மா.சு. சம்பந்தன் | 1977 | |
231. | அமரர் கலைமாமணி கவிஞர் வானம்பாடி | ||
வாழ்க்கைக் குறிப்பு | 1987 | ||
232. | முதன்முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள் | 1992 | |
233. | பாரதியார் கவிதைகள் | ||
- தொகுப்பு : சுரதா கல்லாடன் | |||
234. | திரிகடுகவுரை - திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியார் | ||
235. | செந்தமிழ் நூன்மாலை | ||
- கோ. வடிவேலு செட்டியார், ஆ. நா. கன்னையா | |||
236. | ஸ்ரீராமநாத மான்மியம் - ச. பொன்னம்பல பிள்ளை | ||
237. | ஆத்ம சோதனை - சுத்தானந்த பாரதியார் | ||
238. | விஸ்வகர் மோபதேச வீரகண்டாமணி | ||
- பதிப்பித்தவர் . பி. கல்யாணசுந்தராசாரி |