தமிழ்ச் சொல்லாக்கம்/தமிழாக்கச் சொற்கள் பட்டியல்

தமிழாக்கச் சொற்கள்
பட்டியல்
அகநகர் 87
அகல கவி 146
அசையும் பொருள் 52
அசைவுகள் 178
அச்சகம் 184
அச்சுக்கூடம் 18
அச்செலும்பு 176
அச்செழுத்துக்கள் 135
அஞ்செழுத்து 180
அடக்கம் 151
அடிக்கும்தறி 24
அடிபெய் புயல் 182
அடிப்பொடி 112
அடியவள் 192
அடைகொளி 40
அடைப்புக்குழாய் 80
அடையாளக குறி 106
அடையாளம் 142
அடையாளப் பதக்கம் 153
அடைவு 102
அணி 148
அணிகள் 11, 139
அணுக்கூடுகள் 127
அணுநோக்கி 175
அண்ணல்தங்கோ 122
அரங்கண்ணல் 180
அரசர் வழக்கு 88
அரசுமணி 165
அரசியல் 37, 62
அரசியல்நிலை 145
அரசிறைகணக்கு 82
அரனிரவு 17
அருட்குறி 112
அருட்பா 66
அருமைப்பாட்டுப்பாடி 177
அருளுதல் 59
அருள் 148
அரைப்பட்டிகை 132
அலவன்(ஆடி) 38
அலைக்களம் 156
அல்குலின்மேடு 80
அல்குலின்மேடு பெரிய உதடுகள் 80
அவிரி நிறம் 133
அவிழ்மடல் 173
அழகரசன் 167
அழகன் 141
அழகன் உறைவிடம் 157, 194
அழகிய கண்ணையுடையவள் 28
அழகிய கிளி 52
அழகு 148, 190
அழிவில்லாதவன் 181
அழுத்தம் 174
அளவு 45, 59
அளவுநூல் 11
அள்ளுமாந்தம் 57
அறக்கடவுள் 138
அறநூல் 36
அறம் 147
அறவழியிடர் 75
அறவோர் 36
அறன்கடை 61
அறிஞன் 148
17, 36
அறிபொருள் வல்லுநர் 124
அறிவியப்பு 98
அறிவு 40, 182
அறிவுஒளி 176
அறிவுக்கடல் 54, 67
அறிவுடைமை 112
அறிவு நுணுக்கம் 76
அறிவு மயக்கம் 13
அறுத்துற்றியாற்றும் மருத்துவர்கள் 145
அறை 27
அறைகள் 22
அனற்கோல் 179
அன்பிதழ் 185
ஆகாயச் சுறண்டிகள் 91
ஆக்கச் சொல்வன்மை 156
ஆடை 188
ஆட்டக்கடுதாசிகள் 135
ஆணையாளர் 158, 194
ஆண்டு 148
ஆண்மை 35
ஆதரவுகள் 79
ஆரவாரித்தல் 112
ஆராய்ச்சி 40
ஆர்வகர் சங்கம் 181
ஆலைகள் 23
ஆழிவிரல் 43
ஆவடையார் 106
ஆவி (உயிர்) 147
ஆவிஎண்ணெய்ப் பொட்டி 107
ஆவி வண்டி 34
ஆறுபகை 33
ஆறெழுத்து 142
இசை 148
இசைத்தமிழன் 195
இசைப்புலவர்கள் 75
இடங்கழி 131
இடப்பக்கம் 17
இடுதல் 151
இணைமொழிக்குறி 90
இதழ்கள் 14, 191
இந்தியத் தமிழர்கள் 189
இருப்பு 16, 109
இலக்கியமாட்சி 105
இலவந்திகை 183
இலைவீடு 124
இல்லார் 67
இயங்காப் பொருள் 113
இயல்பு 17
இயற்கை 42
இயற்கைத் திரிபு 63
இயற்றுவோன் 138
இயைந்தகாலம் 80
இருட்டுவாணிபம் 171
இரைக்குழல் 128
இழுத்துத் தள்ளுதல் 42
இழை 148
இளமுலையம்மை 112
இளமை 42
இளவழகனார் 66
இளிவரவு 35
இளைஞர்கள் 76
இளைப்பாறும் சம்பளம் 174
இளையவர் 41
இளையவள் 192
இறகு 33
இறப்பு ஏற்பாடு 125
இனிப்புணா 118
இன்தமிழ் 151
இன்பவாரி 112
உடலசைவுகள் 5, 45
உடல் 148
உடற்கூற்றுநூல் 126
உடற்செயல்நூல் 126
உடற்பொறை 17
உடன்படல் 71
உடன்படிக்கை 109
93
உடன்பாடு 41
உட்கருவி 13
உட்கோள் 38
உட்பூசை 67
உணவு 148
உணவுப்பொறி 119
உணவுவிடுதி 184
உண்டாட்டுரை 101
உதடு 17
உதட்டுச் சாயம் 172
உதவி 104
உதைப்பந்தாட்டம் 72
உப்புணா 118
உமிழ்நீர்க்கோளம் 39
உயர்கீர்த்தி 180
உயர்நிலைப்படி 97
உயர்நீதி சாலை 15
உயர்நூல்கள் 192
உயிரணு 46
உயிர்இன்பன் 101
உயிர்க்கால் 129
உயிர்ச்சத்து 130
உயிர்நூல் 70
உயிர்வாழ் சிற்றறை 126
உரிமை 35, 41, 42,
உரிமை அரசாட்சி 91
உருநிலை 193
உருப்பெருக்கிக் கண்ணாடி 168
உருவம் பதிக்கும் கருவிகள் 135
உருளி 52
உரைநடை 113
உலகத்துப் பெருஞ்சந்தை 34
உலகத் தொகுதி 162
உலகநடை 68
உலகவழக்கு 151
உலகிதம் 37
உலக்குநாள் 17
உவகைநீர் 149
உவப்பு 62
உளநூல் 71
உள்அங்கி 175
உள்பொருள் 90
உள்ளில் 131
உள்ளீடாயிருப்பவன் 61
உள்ளுடம்பு 54
உள்ளுறை 16, 106
உள்ளுறைப்பொருள் 135
உள்ளொளி 102
உறுதி 104
உறுதிகள் 35
உறுப்பினர் உரிமை 120
உறுப்பு 35
ஊதியம் 17
ஊர்தி 80, 148
எச்சில் 17
எட்டாதது 41
எட்டு 148
எட்டெழுத்து 172
எதிரொலி 142
எதிர்க்கட்சி 192
எதிர்மறை 40
எரி யிறைக்குங் கல் 38
எரியோம்பல் 149
எருது 148
எழிலன் 165,167
எழுதுகோல் 24
எழுத்தகம் 144
எழுத்தஞ்சு 112
எழுத்தடிக்கும் இயந்திரம் 135
எழுத்தடிக்கும் பொறிகள் 137
எழுத்தடுக்குவோர் 135
எழுத்தாளர் 78
ஏழடுக்குவீடு 58,63
ஏழிசை ஒலிகள் 49
ஏழு 148
ஏவற்காரன் 58
ஏற்ற பக்குவம் 52
17
ஐந்தம்பு 172
ஐந்துமுகங்களையுடையவர் 122
ஐந்நிறம் 122
ஐம்பால் 192
ஐம்பொறி 149
ஒட்டாநிலை 141
ஒட்டுத்தாள் 114
ஒட்டுநிலை 141
ஒப்புமுறை வைத்தியம் 131
ஒப்புரவு 100
ஒருமதிமுகத்தாள் 153
ஒருவர்க்கொருவர் 121
ஒலி 148
ஒலிநயம் 76
ஒலிபரப்பி 157,194
ஒலிபெருக்குங் கருவி 139
ஒழுகிசை 101
ஒழுக்கக் கோவை 105
ஒழுக்கம் 35, 88
ஒளிஅஞ்சல் 177
ஒளி உடைக்கும் கருவி 134
ஒளிமலை 81
ஒளியச்சு 165
ஒளியுருவ இயந்திரம் 166
ஒன்றற்கொன்று 40
ஓசை 48
ஓந்தி 140
ஓவியக்கூடம் 124
கடல் 149
கடல் வரி 39,192
கடு 17
கட்டழகி 142
கட்டடம் 28
கட்டளை 71,104
கட்டு 17
கட்டுப்பாடு 192
கட்செவி 29
கடைவழி 27
கடைவிரல் 43
கணவன் 148,159,190
கணிதநூற் புலவர் 69
கண் 35,149
கண்கூடு 35,192
கண்ணறை 82
கண்ணேறு 100
கண்ணோட்டம் 36
கதிமேலார் 115
கதுப்புகள் 43,194
கம்பியில்லாத் தந்தி 135
கம்மியப் புலவன் 38
கயற்கண்ணி 65
கரந்துபடை 182
கரிச்சத்து 133
கருத்துகள் 76
கருநிறமுடையவள் 181
கருமை 41,46
கருவழிவு 80
கலங்கரை விளக்கம் 99
கல்லூரி 192
கல்வி அறிவுள்ளவர் 168
கல்வெட்டுப் பதிவு நிலையத்தினர் 158,194
கவிகள் நால்வகை 142
கழுவாய் 35,102
களந்தைகிழான் 55
களவொழுக்கம் 143
கறுத்தமேகம் 17
கறுப்பன் 114
கற்பனை 65
கற்பனைத்திறல் 134
காசடக்குங் கூடம் 192
காசறை 38
காட்சிக்கோப்பு 163
காணும் சீட்டு 95
காப்பது 32
காப்புக்களைதல் 149
காப்புச்சேனை 21
183
காய்ச்சல் 148,159
கார்தந்தமணி 17,192
காலக்கருவி 187
காலாற்றுக்கியெறிதல் 42
கால் 149
காவலர் 64
காற்சட்டை 95
காற்றுக்குழல் 128
காற்றெரிவிளக்கு 24
கிச்சிலிநிறம் 133
கிளரியம் 162
கிறுக்குங் கருவி 107
கீழிறங்குதல் 164
கீழ்ச்சீமை 134
கீறல் 90
குடமுழக்கு 152
குடிக்கூலி 110
குடிபுகல் 62
குதிரைவீரன் 27
கும்பிடல் 41
குரங்குத்திருகு 94
குரல்வளை 128
குருநகர் 108
குழற்கண்ணாடி 133
குளிப்புரை 136
குளிரச்செய்யும் பொறி 175
குறி 104,151
குறிப்பு 42
குறிப்புத்தாள் 156
குறிப்புத்தாள் அட்டை 156
குறிப்பு விளக்க அட்டை 156
குறிப்பேடு 132
குறியீடு 190
குறைவு 95
குற்றச்சட்டம் 120
கூட்டம் 58
கூட்டியம் 162
கூத்து 41
கூப்பிடுதூரம் 63
கைகுவித்து இடித்தல் 42
கைமெய் காட்டல் 41
கைம்மா 190
கையச்சு 87
கைவன்மை 169
கொடி 172
கொடிவீடு 18
கொடுக்கப்பட்ட பொருள் 40
கொழுப்புணா 118
கோணங்கி கோமாளி 52
கோவழகன் 171
கோவியல் 37
கோளரசு 49
சட்டை பைப்புத்தகம் 93
சத்து 108
சல்லடிப்பந்தாட்டம் 72
சல்லரி, கஞ்சிரா 194
சாதியொழுக்கம் 42
சாய்மானமஞ்சம் 97
சாவா மருந்து 35,114
சிற்றின தொகை 113
சிந்தை மருள் 194
சிவப்பேற்றின்பம் 167
சிறந்தவர் 113
சிறப்பியல்பு 45
சிறப்பு 45
சிறப்புச் செயல்கள் 76
சிற்றளவை 38
சிற்றில் 27
சிற்றுண்டிச் சாலை 184
சீமைச்சுண்ணாம்பு 94
சுடுகடு 40, 62, 82
சுட்டிக்காட்டி 169
சுண்டுவிரல் 43
சுவடிக்கூறு 123
சுவடித்தூக்குதல் 149
சுவை 45
சுவைநீர்நிலையம் 184
133
சுறவு (தை) 38
சுற்றிவரும் நீதிபதிகள் 150
சுற்றுத்தரவு 79
சூடளந்தான் 136
சூடு 148
சூரியக்குடும்பம் 134
சூழ இருப்பவர் 104
சூழ்ச்சி 62
செங்கூடுகள் 130
செந்தூள் 62
செந்நிறக்குச்சி 181
செந்நீர் 149
செம்பொட்டுச் சுரம் 61
செம்மலை அண்ணலார் அடிகள் 165
செம்மை 41, 46
செம்மை மணி 122
செருக்கு 71
செல்வநூல் 71
செல்வம் 61
செவி 35
செவ்வாய் 192
சேர்க்கை 32
சேர்ப்புஇழை 129
சொல் 148
சொல்லகராதி 156
சொல்லாக்குறி 167
சொல்லாடல் 152
சொற்கிறைவி 80
சொற்கூட்டம் 180
சொற்பட்டியல் 146
செற்பெருக்காசியர்கள் 80
சொற்பொழிவு 89, 188
சொற்றொடர் 161
சொன்னவாரறிவார் 83
சோற்றுருவம் 68
ஞாயிறு, பரிதி 148
ஞாயிறு முதல் 38
ஞானவடிவு 120
தகடு 93
தகவுரை 95
தகர் (சித்திரை) 38
தகுந்தவயது வந்தவர்கள் 76
தங்கிடம் 160
தங்கு நிலையத்தவர் 69
தசைத்திரள்கள் 127
தண்ட வழக்கு 75
தண்ணளி 62
தமிழன்பன் 170
தமிழ்க்களஞ்சியம் 57
தரைநூல் 193
தலை 149
தலைநடுக்கம் 194
தலைப்பெயர் 25
தலைமயிர் ஊசி 80
சதலைமையோர் 86
தலைமை வழக்கறிஞர் 120
தலையணி 36
தலைவர் 91
தலைவலி மாத்திரை 178
தள்ளியழக்குதல் 42
தறிமரம் 57
தற்செயலாய் 71
தற்செல்லிகள் 134
தற்பொழிவு 31
தனிநிலை இயல்பு 98
தனிப்பயிற்சி முறை 156
தனிப்பாடல் 176
தனியாசிரியர் 79
தனியாணை 146
தனிவீடு 27
தாக்கணங்கு 42
தாமரைக்கண்ணி 143
தாமியங்கி 135
தாலிக்கயிறு 122
தாளப்பேச்சு 170
தானாகவே தண்ணீர்வரும் கிணறு 122
திசையறிகருவி 94
116
திரிபு 59
திரிபுயிர் 127
திருமகள் 127
திருமணம் 149
திருமால் அடிகள் 158
திருவடித்தாமரை 112
திருவருட்குறிப்பு 149
திருவுருவம் 59
திரைச்சீலை (இடுதிரை) 113
திறந்தமடல் 102
திறப்புச்சட்டை 108
தீக்கொழுந்து 106
தீயம்பு 20
தீனிப்பை 64
துக்கமுடிவு கொண்ட இலக்கியம் 100
துணி 188
துணிக்கடை 184
துணை 62
துணைக்கருவிப் பொருள் 74
துவராடை 58,62
துளங்கொளி 29
துளசி 21
துறவு 149
தூக்கி 95
தூயநிலம் 38
தேசாபிமானம் 189
தேய்பிறை, வளர்பிறை 190
தேர் 148
தேர்மறுகு 172
தேர்ச்சித்துணைவன் 62
தேன்மதி 121
தையற்கடை 184
தொகைநிலை 119
தொகை விளம்பி 12
தொங்கியாடி 24
தொடர் 63
தொடர் வகுப்பு 39
தொடுத்துரை வழக்கு 75
தொட்டால் அறிதல் 139
தொலைக்காட்சி 179
தொலைவிற் பேசுங் கருவி 155
தொழில் 17, 59
தோல்பெட்டி 150
நகக்குச்சு 80
நகரப்பாதுகாப்புச் சங்கம் 74
நகரமண்டபம் 21
நகருங் காட்சிப்படங்கள் 110
நச்சுக்காற்று 119
நடத்திக்கொண்டு போகிறவன் 60
நெடுமன்னவை 147
நடுவிரல் 43
நடுவு 35
நடுவோன் 38
நடைப் படுதா 130
நல்லகம் கொலுவிருக்கை 85
நல்லாறு 194
நல்கூர்வார் 54
நல்வினை 71
நற்கலை 72
நன்கொடை 22, 23
நாக்கு 35
நாடு 11,194
நாட்டுப்பாட்டு 41, 58
நாட்டு நிலையம் 146
நாயகன் 67
நாவலர் நெடுஞ்செழியன் நகர் 191
நாளடி 20
நாளியல் விளக்கம் 172
நாள் 63
நாற்சந்தி 38
நிமிளை 29
நிலப்பன்றி 117, 190
நிலாமுற்றம் 58
நிலைச் செண்டு 123
நிழலுடல் 162
நிழல்படம் 47
நிழற்கிழி 140
184
நிறைநிலா 149
நிறைந்தவள் 112
நிறைவு 122
நிறைமொழி 136
நிறுக்குங்கருவி 107
நினைவு 52
நினைதல் 119
நீங்குதல் 112
நீண்ட சதை 43
நீண்ட சமையல் பாத்திரம் 194
நீராவிப்பொறித்தொடர்நிலையம் 154
நீரிறைக்குங் கல் 38
நீரின் அலை 29, 191
நீரிணை 151
நீருணா 118
நீர் 147
நீர்க்கட்டி 89
நீர்க்கிண்ணத்திசை 106
நீர்நிலைக் கண்ணாடிக் கூடு 30
நூலாடையாலாகிய வீடு 111
நூல் ஆய்வர் 183
நெஞ்சப் பை 127
நெஞ்சிற் பரப்பு 66
நெய் 148
நெய்யாவி ஊர்தி 160
நெருப்பு 147
நெற்றிப்பொட்டு 17
நேருக்குநேர் 133
நேர்காணல் 184
நேர்வெட்டு 154
நோன்புப்பள்ளி 58
பக்கப்பார்வைப் படங்கள் 161
பங்கு எதிர்பார்ப்போர் 140
பக்ஷமுடையது 12
பசுமை 41
பசையுடைப் பொருள்கள் 119
படக்காட்சி 68
படக்காட்சிக் கருவிகள் 117
படப்பிடிப்புச் சொற்கள் 163,164
பட்டன காவலாளிகள் 115
பட்டாங்கு 112
பட்டுச்சீலை 194
பணக்கடை 145
பணக்கூடம் 84
பணப்பற்றுச்சீட்டு 171
பண்ணறிவு 74
பதிவாளர் 76
பத்து (பதிகம்) 73
பந்தல்கால் 149
பயணச்சீட்டு 59
பயன் 148,159
பயிரிடுகிறவர்கள் 39
பயரிடும் பருவம் 106
பயிரியல் 105
பரிதிமரபு 38
பரிதிமாற் கலைஞன் 30
பலசரக்குக்கடை 184
பலபொருள் காட்சி சாலை 50
பலபொருள் நிலையம் 184
பலவகை, பலவிதம் 192
பலவித சிற்றுண்டி 52
பல்கலைக் கழகம் 92
பல்பொருட் சொற்றொடரணி 60
பழம்பதி 112
பள்ளிக் கூடத்தில் சேர்த்தல் 52
பற்றுக்கோடு 36,138
பற்றுள்ளம் 49
பனிவரை 62
பனுவலாட்டி 81
பனை 29
பாங்கு (வங்கி) 182
பாடல் 40
பாடல் இரவு 184
பாட்டு 60,66
92
பாம்பு 148
பாராளுமன்றம் 90
பாராளுமன்று 33
பார்த்தமியங்கி 140
பார்வையீடு புத்தகம் 52
பாலைநிலம் 28
பால் 147
பால்வழி 135
பாவலர் 115
பாழ் 163
பிசின்மரம் 192
பிரிவு 192
பிரிவுவிடை இதழ் 166
பிளவைக்கட்டி 80
பிள்ளை பெறும் வீடு 80
பிள்ளைப்பேறு 87
பிறத்தல் 80
பிறப்பித்தல் 104
பிறப்பு 104
பின்வருவது 41
பின்னடை 71
பீடை 62
பொறுத்தல் 104
புகழ் 148
புகைத்தேர் 18
கைப்படப்பெட்டி 133
புகைப்படம் 26
புகைமை 41,46
புடமிட்ட பொன் 52
புடைபெயர்ச்சி 40
புட்குறி 105
புணர்ச்சி 115
புண்ணீர் 41,81
புதுக்கதை 88
புதுமை 112,122
புதை சாக்கடை 186
புத்திமண்டலம் 174
புத்திமதி 61
புலநெறி 38
புலவன் 38
புலிக்கான் முனிவர் 83,172
புலிக்கோலோன் 38
புல்லறிவாளர் 16
புறங்கையாற் கீழே தள்ளுதல் 42
புறத்தாறு 35
புறத்துறை 38
புறமறி கருவி 169
புறவரிப் படம் 170
புற்குறி 106
பூ, மலர் 148
பூசுமருந்து 17
பூந்தோட்டம் 115
பூந்துகிற்கலை 173
பெந்தகம், ஒற்றி 35
பெயரன் 149
பெயர் 41
பெருக்கு 112
பெருங்காற்று 42, 46
பெருங்குடை 26
பெருங்கொடி 36
பெருஞ்சினம் 443
பெருந்தரத்தார் 155
பெருந்துளை 128
பெருநூல் 38
பெருமாட்டியார் 30
பெருமான் 30
பெருமிதம் 36
பெருமை 37,71
பெரும்புலவர் 45
பெரும்பேராசான் 176
பெருவண்டி 133
பெருவிரல் 43
பெருவுடையார் 154
பேரகராதி 174
பேரழகி 112
பேரழகு 42
பேராச்சங்கம் 73
பேராப்பதம் 115
பேரின்பம் 74
52
பேர்இரவல் 190
பேறு 38
பேறுஇழவு 38
பொட்டு 61,142
பொது மருத்துவச் சாலை 99
பொதுமை 45, 146
பொருட்காட்சி சாலை 124
பொருட்டிரிவு நூல் 31
பொருட் பாடம் 94
பொருணூல் 36
பொருத்துகள் 128
பொருளாளர் 78
பொருள், உள்ளீடு 58,63
பொருள்களை ஊறக்கொண்டது 148
பொருள்நூல் 190
பொல்லா நெறி 38, 39
பொறி 58, 62
பொறியாழி 58
பொறுத்தல் 104
பொறுப்பாளர் 79
பொறை நிலை 119
பொற்கட்டி 175, 195
பொன் 148
பொன் செய்வோர் 113
பொன்நகை 149
பொன்நூல் 114,115
பொன்மை 41
பொன்னன் 172
பொன்னிலம் 17
பொன்னிவளவன் 179
பொன்னுடை 172
போர்ச்சிங்கம் 172
மகப்பெறும் இல்லம் 81
மகப்பெறும் 149
மகமாரி 136
மகிழ்ச்சி 147
மகிழ்வைக் கொடுப்பது 63
மண இதழ் 67
மணக்கோலம் 52
மணம் 41
மணல்மேடு 17
மணவழகு 55,56
மணவிழா 81
மணவினை 38,58,62,81
மணி 41, 46
மணிகள் 142
மணிக்கட்டு கெடியாரம் 80
மணிக்கூடு 90
மண் 147
மண்டபம் 85
மதிநாள் 38
மதிமுடையார் 112
மதியுள்ளபேர் 52
மதிவல்லோன் 110
மயக்கம் 16
மயிரிழைக்குழல்கள் 129
மயிர்க்கால்கள் 132
மயிர்த் தொப்பி 96
மரஉப்பு 141
மரச்சட்டப் பந்தாட்டம் 72
மரம் 149
மருந்துக்கடை 184
மலர்கள் 173
மலர்முகத்தம்மையார் 143
மலசலக்கூடம் 72
மலைச்சாலை 72
மலைமகள் 112
மழித்தல் 37
மறவுரை 37
மறுமணம் (மணமுறிவு) 11, 137
மறைக்கொடி 133
மறைந்து தெளிதல் 153
மறைப்பு அங்கி 132
மறைமலையடிகள் 53
மறைமுடிவு 192
மறையுரை 62
112
மறைவாணர் 17
மனைவி 148
மன்றாட்டு வழக்கு 83
மாடக்கொடிகள் 63
மாடு 174
மாது 149
மாத்திரை 157
மாத்திரைப் புள்ளிகள் 156
மாநாடு 50
மாயவாழ்க்கை 37
மாறுபாடு 35,38
மாற்றுக் கைக்கட்டணம் 19
மான்மதம் 17
மான்றலை 29
மிக்க பெருமை 52
மிதித்தியக்கும் அச்சுப்பொறி 185
மிதிவண்டி 50
மிதிவண்டி நிலையம் 184
மின்கம்பி 18
மின்நூல் ஆடை 121,192
மின்மனை 166
மின்னட்டை 156
மீகான் 33
முகருப்பிக் குப்பி 92
முடக்குக் காய்ச்சல் 23
முடிதிருத்தும் நிலையம் 184
முடிவு 123
முதலறிவு 96
முதலாண்மை 174
முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் 42
முதலுணா 118
முதல்வினை 138
முதற்சத்து 126
முதற்பக்கம் 192
முதனிலை 36
முதுகுன்றம் 17
முதுமை 104
முத்திநெறி 122
முத்தெழிலன் 177
முந்நூல் வினை 17
முப்பொருள் 149
முயற்சி 45, 149
முருகு 155
முருகு சுப்பிரமணியன் 159
முழங்கை கணைக் கைகளினால் இடித்தல் 42
முழுஉரிமை 76
முறிக்கப்படுவது 151
முறைமன்றம் 146
முற்றுமோனை 47
முற்றூட்டு 47
முன்நீர் 82
முன்னடை 71
முன்னிலைப் புறமொழி 16
முன்னின்மை 40
மூச்சுக் கருவிகள் 129
மூத்தமகன் 149
மூப்பாளர் 104
மூலநோய் 61
மெய்யுறை 140
மெய்வருத்தம் 149
மெய்விளம்பி 150
மேலகம் 194
மேல்வழக்கு 76
மேல்வீடு 63
மேம்பட்டவர் 42
மேம்பாடு 61,71
மேற்கோள் 78
மேற்பார்வை 38
மேற்றிசை 17
மேன்மாடி 113
மேன்மை 58,194
மொழிபெயர்ப்பாளர் 34
மொழிபெயர்ப்பு 12
யாக்கை 53
வசை 35
வடிமை நூல் 193,194
வணக்கம் 69
95
வண்ணப் பணிமனை 184
வயிறு 17
வரம்புகள் 185
வரலாறு 52
வருத்தம் 148
வல்லமை 71
வல்லிக்கண்ணன் 144
வலையேணி 70
வழக்கறிஞர் 88
வழக்கு 35
வழக்குப்புத்தகம் 192
வழி (சாதனம்) 104
வழி (உபாயம்) 104
வழிகாட்டி 83
வழிச்சீட்டு 84
வழித்துணை 87,178
வழிபாடு 62,80,194
வழிப்போக்கர் 97
வளிநிலை 119
வளைவுவீதி 20
வள்ளலார் தெரு 191
வறியன் 35
வாக்காளிகள் 98
வாக்கு (வோட்டு) 48
வாந்திபேதி 63
வாய் திறத்தல் 94
வாய்மொழி 156
வாய்மொழிக்கூறு 123
வாழ்க்கைப்படகு 165
வாழ்த்து 36,40
வானவட்டம் 17
வானவெளிச்சங்கள் 91
வான்மொழி 112
விடல் 186
விடுதிவீடு 48
விட்புலச் சொல் 81
விண்ணூர் பொறி 104
விண்வீழ் கொள்ளி 26
விந்தை 71
விந்தைமகள் 102
விநோதப்படம் 90
விண்மீன் 58,149
விரிச்சுவடி 133
விரிவுரை 86
விழைவு 172
விளக்கம் 112
விளக்குக்கூடு 31
விளிநிலை 152
விளையாட்டுகள் 150
விளையாட்டுப்புலன் 103
விளைவிலாப் படுநிலம் 108
முன்னடை 71
விளைவுப்பொருள் 108
வினைக்கட்டு 36
வீடு 147
வீடுபேறு 35
வீட்டுலகம் 147
வீண் 112
வீற்றிருத்தல் 19
வெண்கோழி 144
வெண்ணெய்க் கண்ணன் 54
வெண்பொடி 63
வெண்மணி 73
வெண்மை 41,46
வெளிப்படையாக 151
வெள்ளி விலங்கல் 17
வெள்ளைச் செழுமலர்ந் திரு 38
வெற்றி வில்லாளன் 177
வேங்கையதள் 38
வேட்பாளர் 181
வேள்வி 63
வேற்றுமை 54,71
வைப்பு 37