திருக்குறள், மூலம்

(திருக்குறள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

திருக்குறள்

(மூலம்)

பதிப்பு

ரா. சீ

அணியகம்
5, செல்லம்மாள் தெரு,
சென்னை - 600 030.

முதற் பதிப்பு : ஜூன், 1997

பதிப்பு :

டாக்டர் ரா. சீனிவாசன், எம்.ஏ., எம்.லிட், பிஎச்.டி.


திருக்குறள் மூலம் : ரூ. 20.00


அறநூல் :

திருக்குறள் செய்திகள் : ரூ. 40.00

வெளியீடு :

அணியகம்
5, செல்லம்மாள் தெரு,
சென்னை - 600 030.
தொலைபேசி : 619772, 611230
ரோஹினி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 14.

பதிப்புரை

ஒரு புதிய முயற்சி; தனித்தனிக் குறளுக்கு நேர் உரை தராமல் தனித்தனித் தலைப்புகளில் உள்ள செய்திகள் தொகுத்துத் தரத் ‘திருக்குறள் செய்திகள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளோம்.

ஒட்டு மொத்தமாக உரைநடையில் திருக்குறள் கருத்துகளை அறிவிக்க எடுத்துக்கொண்ட முயற்சி இது.

செய்திகள் உள்ளத்தில் பதியுமாறு இன்றைய நடைமுறையோடு ஒட்டி விளக்கப்படுகின்றன. இது ஓர் உரைநடைக் காவியமாக அமைந்துள்ளது.

இதன் தமிழ்நடை தனக்கு என ஒரு முத்திரை கொண்டது; எதுகை மோனை நயம் அமைந்த கவிதை நடை இதன் தனிச்சிறப்பு உரைநடையில் இது ஒரு புதிய சாதனை.

வள்ளுவர் பாக்களுக்குப் புதிய உரைநடை வடிவம் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு தமிழ்க் காவியம்; திருக்குறளை ஒரு காவியமாக்கித் தரப்பட்டுள்ளது.

அறத்துப்பாலில் தக்க விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பொருட்பாலில் இன்றைய அரசியல் சமுதாய நல்லுறவுகள் வினை செயல்வகை முதலியன தெளிவாகத் தரப்பட்டுள்ளன. இன்பத்துப்பால் ஒரு அகப்பொருள் நூலாகும். அதனை உரைநடைக் காவியமாக்கித் தருகிறது.

கருத்து விளக்கத்துக்குத் திருக்குறள் செய்திகள்; வள்ளுவர் பாக்களை அறிய இம்மூல நூல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டும் சேர்த்து வாங்குவது பயன் உடையது ஆகும்.

ரா. சீனிவாசன்

உள்ளடக்கம்

அறத்துப்பால் 26. புலால் மறுத்தல்
1. கடவுள் வாழ்த்து 27. தவம்
2. வான் சிறப்பு 28. கூடா ஒழுக்கம்
3. நீத்தார் பெருமை 29. கள்ளாமை
4. அறன் வலியுறுத்தல் 30. வாய்மை
5. இல் வாழ்க்கை 31. வெகுளாமை
6. வாழ்க்கைத் துணைநலம் 32. இன்னா செய்யாமை
7. மக்கள் பேறு 33. கொல்லாமை
8. அன்பு உடைமை 34. நிலையாமை
9. விருந்து ஓம்பல் 35. துறவு
10. இனியவை கூறல் 36. மெய் உணர்தல்
11. செய்ந்நன்றி அறிதல் 37. அவா அறுத்தல்
12. நடுவு நிலைமை 38. ஊழ்
13.
14.
அடக்கம் உடைமை
ஒழுக்கம் உடைமை
பொருட்பால்
15. பிறன் இல் விழையாமை 39. இறை மாட்சி
16. பொறை உடைமை 40. கல்வி
17. அழுக்காறாமை 41. கல்லாமை
18. வெஃகாமை 42. கேள்வி
19. புறம் கூறாமை 43. அறிவு உடைமை
20. பயன் இல சொல்லாமை 44. குற்றம் கடிதல்
21.
22.
தீவினை அச்சம்
ஒப்புரவு அறிதல்
45. பெரியோரைத் துணைக்கோடல்
23.
24.
ஈகை
புகழ்
46. சிற்றினம் சேராமை
25. அருள் உடைமை
48. வலி அறிதல் 77. படை மாட்சி
49. காலம் அறிதல் 78. படைச் செருக்கு
50. இடன் அறிதல் 79. நட்பு
51. தெரிந்து தெளிதல் 80. நட்பு ஆராய்தல்
52. தெரிந்து வினையாடல் 81. பழைமை
53. சுற்றம் தழால் 82. தீ நட்பு
54. பொச்சாவாமை 83. கூடா நட்பு
55. செங்கோன்மை 84. பேதைமை
56. கொடுங்கோன்மை 85. புல்லறிவாண்மை
57. வெருவந்த செய்யாமை 86. இகல்
58. கண்ணோட்டம் 87. பகை மாட்சி
59. ஒற்றாடல் 88. பகைத் திறம் தெளிதல்
60. ஊக்கம் உடைமை 89. உட்பகை
61. மடி இன்மை 90. பெரியோரைப் பிழையாமை
62. ஆள்வினை உடைமை 91. பெண்வழிச் சேறல்
63. இடுக்கண் அழியாமை 92. வரைவின் மகளிர்
64. அமைச்சு 93. கள் உண்ணாமை
65. சொல்வன்மை 94. சூது
66. வினைத் தூய்மை 95. மருந்து
67. வினைத் திட்பம் 96. குடிமை
68. வினை செயல் வகை 97. மானம்
69. தூது 98. பெருமை
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் 99. சான்றாண்மை
71. குறிப்பு அறிதல் 100. பண்பு உடைமை
72. அவை அறிதல் 101. நன்றி இல் செல்வம்
73. அவை அஞ்சாமை 102. நாண் உடைமை
74. நாடு 103. குடி செயல் வகை
75. அரண் 104. உழவு
106. இரவு 120. தனிப்படர் மிகுதி
107. இரவு அச்சம் 121. நினைந்தவர் புலம்பல்
108. கயமை 122. கனவு நிலை உரைத்தல்
இன்பத்துப்பால் 123. பொழுது கண்டு இரங்கல்
109. தகையணங்கு உறுத்தல் 124. உறுப்பு நலன் அழிதல்
110. குறிப்பு அறிதல் 125. நெஞ்சொடு கிளத்தல்
111. புணர்ச்சி மகிழ்தல் 126. நிறை அழிதல்
112. நலம் புனைந்து உரைத்தல் 127. அவர் வயின் விதும்பல்
113. காதல் சிறப்பு உரைத்தல் 128. குறிப்பு அறிவுறுத்தல்
114. நானுத் துறவு உரைத்தல் 129. புணர்ச்சி விதும்பல்
115. அலர் அறிவுறுத்தல் 130. நெஞ்சொடு புலத்தல்
116. பிரிவு ஆற்றாமை 131. புலவி
117. படர் மெலிந்து இரங்கல் 132. புலவி நுணுக்கம்
118. கண் விதுப்பு அழிதல் 133. ஊடல் உவகை
"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்,_மூலம்&oldid=1531580" இலிருந்து மீள்விக்கப்பட்டது