பகுப்பு:ஔவையார்
ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், மூதுரை, ஆத்திசூடி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.ஔவைப்பாட்டி தம் ஆத்திச்சூடியில் 16 இடங்களில் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது, எப்படிப் பேசக் கூடாது என்று எடுத்துரைக்கின்றார்.
"ஔவையார்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.