பகுப்பு பேச்சு:இராய. சொக்கலிங்கம்

இந்த த. இ. க. க. பக்கத்தில், இராய. சொக்கலிங்கம் எழுதிய நான்கு நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது.-- உழவன் (உரை) 08:02, 2 சூலை 2016 (UTC)Reply

Return to "இராய. சொக்கலிங்கம்" page.