பகுப்பு பேச்சு:இலக்கண அட்டவணைகள்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic பகுப்பு முறை பற்றி
பகுப்பு முறை பற்றி
தொகுஇங்கு இலக்கணம் என்ற பகுப்பில் ”இலக்கணம் பற்றிய உரைநடை நூல்களை” வைத்துள்ளீர்கள். இங்கு இலக்கண நூல்கள் மட்டுமே வைக்கலாம். இலக்கணம் பற்றிய உரைநடை நூல்களை உரைநடைப் பகுதியில் வைக்கலாம். 1. தொல்காப்பியம் எழுத்து - இளம்பூரணர் உரை 2. தொல்காப்பியம் சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை மற்றும் இளம்பூரணர் உரை 3. தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை
நன்னூல் எழுத்ததிகாரம் மயிலைநாதர் உரை நன்னூல் சொல்லதிகாரம் மயிலைநாதர் உரை
யாப்பருங்கலம் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங்காரம் நம்பியகப்பொருள் புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவை மிக முக்கியமான இலக்கண நூல்கள். இவை சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு பதிப்பித்த நூல்களே சிறந்த நூல்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே இவற்றை இலக்கணம் என்ற வகையில் வைக்கலாம். ரா.கார்த்திக் 07:10, 17 ஆகத்து 2022 (UTC)
- திட்டமிட்டு செயற்படுவோம். தொடர்ந்து பங்களியுங்கள்--தகவலுழவன் (பேச்சு). 09:14, 17 ஆகத்து 2022 (UTC)