பகுப்பு பேச்சு:சிக்கலானவை
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- பக்கம் பேச்சு:இதயத்தின் கட்டளை.pdf/134 உரையாடற் குறிப்புகளை அறிந்து இப்பகுப்பினை மேம்படுத்த உதவுங்கள்தகவலுழவன் (பேச்சு). 17:20, 9 ஏப்ரல் 2021 (UTC)
- இப்பகுப்பில் தெளிவாக இருக்கும் படங்களின் உரிமம் குறித்து ஆய்ந்த பின்பு, பொதுவகத்தில் ஏற்றலாம். உரிமம் குறித்த ஐயம் இருந்தாலோ அல்லது தெளிவற்ற படமிருந்தாலோ, அத்தகையப் படங்கள், இத்திட்டக்கருவிகளில் ஒன்றான படப்பிரிப்பியைக் கொண்டு, (CSS Image crop tool) அப்படத்தினை மட்டும் அச்சுத்தாளில் இருந்து பிரித்தெடுத்து, தட்டச்சியத் தரவுடன் இணைத்து சேமிக்கவும். இது குறித்த உங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 00:41, 24 சூலை 2021 (UTC)