பகுப்பு பேச்சு:டாக்டர் ந. சஞ்சீவி

இந்த த. இ. க. க. பக்கத்தில், டாக்டர் ந. சஞ்சீவி எழுதிய, 20 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது. -- உழவன் (உரை) 13:55, 6 சூலை 2016 (UTC)Reply

  • மேற்கூறிய இந்த த. இ. க. க. பக்கத்தில் புலித்தேவர் என்றுள்ளது. ஆனால், பூலித்தேவர் என்பதே சரி. சான்று, அந்த நூலிலேயே உள்ளது.
Return to "டாக்டர் ந. சஞ்சீவி" page.