பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆய்வகிக்-துண்க் கருவிகள் # of - వ్రై-05:08, 10 பெப்ரவரி 2016 (UTC)~~^^^^TamilBOT (பேச்சு) 05:08, 10 பெப்ரவரி 2016 (UTC) 14) கன்கு பெயர் வாங்கிய கம்பிக்கையான நிறுவனத்தில் வாங்க வேண்டும். பெரும்பாலும் அறிவியல் ஆசிரியச்ே செலவைப் பொருட் படுத்தாமல் கேளில் சிறுவனத்திற்குச் சென்று பொருள்களைத் தேர்ந்தெடுத்து கேரிலேயே கட்டியனுப்பச் செய்தால் பொருத்தமற்ற அல்லது கயமற்ற பொருள்களைத்திருப்பியனுப்பும் சங்கடங்கள் சேரிடன. ல பொருள்களே அதிக அளவில் வாங்கினுல் வில் திவாகக் கிடைக்கும். மூக்குக் குவளைகள், புடக்குகைகள், தனக்குழாய்கள் முதலியவற்றைப் பன்னிரண்டு கொண்ட அளவுக் எக்காகவும், 144 உருப்படிகள் கொண்ட கணக்காகவும் லாங்க வேண்டும். இரப்பர் குழல்கள் 100 அடி, கண்ணுடிக் குழல்கள் ே பவுண்டு, மின்சாரக் கம்பிகள் 1 பவுண்டு என்ற முறையில் வாங்குதல் கலம். சிலவகைக் கண்ணுடிப் பொருள்கள் வைத்திருந்தால் கெட்டுவிடும் , அவற்றைக் கவனித்து வாங்குதல் வேண்டும். (6) குடுவைகள் வாங்கும்பொழுது அவற்றிற்கேற்றி இரப்பச் அடைப்பான்களையும், தக்கை அடைப்பான்களேயும் அளவு பார்த்து வாங்கிவிட வேண்டும். அதுபோலவே, ஒரு குறிப்பிட்ட அளவுகளுள்ள சமதள ஆடிகள், கோள ஆடிகள், குழி-குவிவில்லைகள் முதலியவற்றை யும் அளவு பார்த்து வாங்குதல்வேண்டும். சில சமயம் பீங்கசன் படகு கள் கெட்டிக்கண்ணுடிக் குழல்களுக்குப் பொருந்துவதில்லே. இம்மாதிரி யாக நேரிடாது பார்த்துக் கொள்ளுதல்வேண்டும். : . பொருள்களை அடுக்கி வைத்தல் : கிறுவனத்திலிருந்து பொருள்கள் வந்ததும் கட்டுகளே அவிழ்த்து விலேப் பட்டியலே வைத்துத் தணிக்கை செய்து, அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கி வைத்தல்வேண்டும். கண்ணுடிக் கதவுகளேக் கொண்ட அலமாகிகளாக இருத்தால் பார்விைன் காக இருக்கும். அலமாரியின் உச்சி சரிவாக இருந்தால் குப்பைகன், துரிசுகள் அடையா. தள்ளு கதவுகளைக் கொண்ட அமைசகிகள் வசதியாக இரா. 3. அலமார்களின் உள் கனம் (ஆழம்) அதிகமாக இருந்தால் கன்மை பயக்கும் இரண்டு அடி இருத்தல் கன்று. அப்படியிருந்தால் ஒரேவித பொருள்களை ஒரே தட்டில் வரிசையாக வைக்க முடியும். அன்றியும், “காந்தம்’, மின்சாரம் முதலிய அறிவியல் பகுதிகளுக்கேற்றவாதும் சோதனேக் கருவிகளே ஒர் ஒழுங்கில் அமைக்கலாம். . பொருள்களே ஒழுங்காக அமைப்பதில் இரண்டு முறைகனேக் கையாளலாம். ஒன்று, அகர வரிசை மற்குென்து, பாடப்பகுதி முறை. முதல் முறைப்படி அமைத்தலில் உலோகத்தாலான பொருள்களும் கன்னடியாலான பொருள்களும் ஒரே இடத்தில் அமையும்படி நேரிடும். இதனுல் பொருள்கள் உடைதல் கூடும். இரண்டாம் முறைப்படி அமைப்பதில் ஒரே பொருள் இரண்டு பகுதிகளில் வருதல் கூடும் ; எங்கு வைப்பது என்ற சங்கடம் நேரிடும்.