பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆசான் 215 ഫTamilBOT (பேச்சு) 06:00, 10 பெப்ரவரி 2016 (UTC)്06:00, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு)ഹ ASAMAAASAASAASAASAASAASAA AAAS வகுப்பிலுள்ளார் அனவருக்கும் அவற்றை எடுத்துக் காட்டி, பின்னர் ೨.5ಣಲ್ಲ பிழைகள் பிறரிடம் நேரிடாதவாறு பார்த்துக்கொள்ளலாம். நாட் குறிப்பின் ஒரு பகுதியில் வார மாதத் தேர்வுகளின் முடிவுகள், தேதி திட்ட வேலே முடிந்த வேலை குறிப்பு | | புதிதாக வாங்க வேண்டிய துனேக் கருவிகள் முதலியவற்றையும் குறித்து வைக்கலாம். பாடம் நடைபெறும் பொழுது தேவையாக இருப்பவற்றைக் குறித்துக் கொண்டால்தான் பின்னுல் சாமான்கள் வாங்க நேரிடுங்கால் நினேவாக அவற்றையும் சேர்த்து வாங்க முடியும், பாடம் தொடங்குவதற்கு முன்திட்ட வேலையை நாட் குறிப்பில் குறிக்க வேண்டும் : பாடம் முடிந்ததும் பிற குறிப்புகளே எழுதுதல் வேண்டும். இத்தகைய நாட் குறிப்புகள் ஆசிரியர் நடைமுறையில் கண்டவையாதலின் அவை வருகின்ற ஆண்டுகளில் போடப்படும் திட்டங்கள் செவ்வனே அமையத் துணைபுரியக் கூடும். சில திறன்கள் : பிற ஆசிரியர்களுக்குத் தேவையிராத ஒரு சில திறன்களை அறிவியல் ஆசிரியர்கள் பெற்றிருத்தல் வேண்டும். இயல் பாக அத்திறன்கள் அமையப் பெருத ஆசிரியர்கள் பாடுபட்டு அவற்றை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். மனம் இருந்தால் வழி பிறக்கும். எந்த வயதிலும் இவற்றை வளர்த்துக் கொள்ளக்கூடும். ஆர்வம் மட்டிலும் இருந்தால் அநுபவத்தில் இவை நன்முறையில் அமைந்து விடும். ஏற்கெனவே குறிப்பிட்ட ஆய்வக அமைப்பு, கருவிகளேக் காத்தல் முறை, சிறு விபத்துகள் நேரிடாது பார்த்துக் கொள்ளும் முறை ஆகிய குறிப்புகளேயெல்லாம் ஈண்டு சிந்தித்து உணர்க. அடியிற் குறிப்பிடிப்பெறும் ஒரு சிலவற்றையும் கொள்க. தாளுகச் செய்து கொள்ளும் சாதனங்கள் : அறிவியல் பாடத்திற் காகத் தன்னுடைய நுண்ணறிவைக் கொண்டு எத்தனையோ கருவிகளைச் சரிக்கட்டிக் கொள்ளலாம், எடுத்ததற்கெல்லாம் கம்பெனிச் சாமான்