பக்கம்:கலியன் குரல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{} கலியன் குரல் இது சரீர ஆதியாத்மீகம்', 'மன ஆதியாத்மிகம்’ எனப் படும். முன்னது உடலைப் பற்றிக் கொண்டு வரும் தலை வலி, நெஞ்சுவலி, காய்ச்சல், பெருநோய், காசநோய், முதலிய பிணிகளாகும் பின்னது, காமம் குரோதம், பொறாமை முதலிய வேண்டப்பெறாத பண்புகளாகும். ஆதி பெளதிகம்’ என்பது, பிசாசம், கொடிய விலங்குகள், மனிதர், இராக்கதர் முதலியவர்களால் நேரிடும் துன்பங்களாகும். ஆதி தைவிகம்’ என்பது, காற்று, மழை, வெயில், இடி, மின்னல் முதலியவற்றால் தெய்வ சங்கற்பமாய் உண்டாகும் பேரிடர்கள் ஆகும். இவ்வகைத் துன்பங்கட்குக் காரணம் என்ன? அர்த்த பஞ்சக ஞானம்’’’ இன்மையே என்று சாத்திரங்கள் சாற்றும். இங்ங்ணம் சேதநர்கள்-அதாவது நாம்-நம்முடைய வினை களால் பிறப்பு-இறப்பு என்னும் சுழிகளில் சிக்கித் தடுமாறித் தம் காலத்தைப் பயனற்ற வழிகளில் கழித்தலைக் கானும் அருட் பெருங்கடலான ஈசுவரனால் தாங்க முடியவில்லை. கருணாநிதி என்ற பெயர் தனக்குப் பொருந்த வேண்டுமே ACAAA AAAA SAAAAAMAAA SAAAAA AAAAA --TamilBOT (பேச்சு)-- .ே அர்த்த பஞ்சகம் :- 1) ஆன்மாவின் இயல்பு, 2) ஈசுவரனது இயல்பு, 3) ஆன்மா அடையும் பயன், 4) அப்பயனை அடைதற்கு உபாயம் (வழி). க. அப்பயனை அடைதற்குப் பகையாய் உள்ளவைகள், இவை முறையே 1) ஆன்ம சொரூபம், 2) ஈசுவர சொரூபம், 3) பல சொரூபம், ! உபாய சொரூபம், 5) விரோதி சொரூபம் எனப்படும். இவற்றைப் பற்றிய விளக்கம் அடைதலே 'ஆர்த்த பஞ்சக ஞானம்", எனப்படும், ேே: சேததர்கள் - அறிவுடைய ஆன்மாக்கள் 14. இத "சிச - சதன்ய சம்பந்தம் - * h - * ళశ * : தம் என்றும், சாத்திரங்கள் A.J. விடும் # இ. தி 3. குறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/17&oldid=775593" இலிருந்து மீள்விக்கப்பட்டது