பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒ. ப் பு ர வ றி த ல் 999. பன் இல்லாா செல்வம் உறினும் கல்லது செய்யார். நயன் உடையார் வறுமை மருவினும் உரிமை புரிவர். பிறர்க்கு உதவ்ாதவன் தன் உயிர்க்கே இடர் புரிகிருன்; வ.க.வி செய்பவன் ஒளிமிகுந்து உயர்ககி அடைகிருன். கல்ல. இன்ப நிலையைக் கனக்கு காடுபவன் எல்லார்க்கும் அன்பாய். இகம் செய்ய வேண்டும். அச் செயல் அதிசய இன்பமாம். With malice toward none; with charity for all. (Lincoln.) ■ 曜 # H = “L TV —...”... . TamilBOT (பேச்சு)TT] — = 曙 - * வன்மமாய் யார்க்கும் இடர்செய்யாதே; நன்மையாய் எல் லார்க்கும் உதவி செய்’’ 昏广圣汀广 அமெரிக்க அரசின் தலைவராயிருந்த ஆப்ரகாம் லிங்கன் என்பவர் இங்கனம் நன்கு கூறியுள்ளார். நல்குரவால் அல்லல் உறினும் கல்லோர் தம் கடமையைச் செய்வர். இது தாயனர் பாலும் மாமரிைடமும் தெரியகின்றது. ச ரி த ம் 1 தாயனர் என்பவர் சோழ காட்டிலே கனமங்கலம் என்னும் ஊரில் இருந்தவர். வேளாளர் மரபினர். தாளாண்மையுடையவர் நில புலங்களின் விளைவுகளால் நிறைந்த செல்வம் அடைந்து மெங் து வந்த இவர் யாவர்க்கும் அன்பாய் உவந்து உதவிபுரிந்து வங்கார். செங்கெல் அரிசி அன்னமும் செங்கீரைக்குழம்பும் சுவை: யாச் செய்து நாளும் சிவபெருமானுக்குப் படைத்துச் செம்மை யாய் வழிபாடு செய்து வந்தார். அவ்வாறு செய்து வருங்கால் காலவேற்றுமையால் விளைவுகள் குன்றின; செல்வங்கள் குறைக் கன; வறுமை வளர்ந்து வக்கது. இல்லாமையால் அல்லலுறி அறும் தாம் செய்து வந்த நல்ல கடமைகளை நாளும் தவருமல் இவர் செய்து வந்தார். இவரது தரும நீர்மை பெருமையாயது. மேவு செல்வம் களிறுண் விளங்கனி ஆவ தாகி அழியவும் அன்பினுல் பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத் தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயர்ை. (1. அல்லல் நல்குர வாயிடக் கூலிக்கு நெல்ல றுத்துமெய்ந் நீடிய அன்பினுல் நல்ல செந்நெலிற் பெற்றன. நாயனர்க்கு ஒல்லே இன்னமு தாக்கொண்டு ஒழுகுவார் (2. (திருத்தொண்டர்புராணம், 19)