பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உடலழகு பெறலாம் - - - - --- - o - - - - T- --- L. - - -> - --TamilBOT (பேச்சு) 08:37, 21 பெப்ரவரி 2016 (UTC) --F o o డాన్స్ట్రాణా அழகான உடல் வராது. சோம்பேறிகள் என்றும் | சோம்பித் திரிவார்களே ஒழிய ஓங்கி உயர்ந்து வாழ : மாட்டார்கள். t இறுக் கமான குழாய போன்ற கால : சட்டையையும், மேல் சட்டையையும் அணிந்து கொண்டு : கரீழே குனியவோ உட் காரவோ முடியாமல் : சோம்பல்படுகின்ற சொகுசாளிகளுக்கு நிச்சயம் வராது. | தன் திறத்திலே தன் நோக்கத்திலே தன் முயற்சியிலே நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயம் உடலழகு வரும், ! 釜 "நமக்கு வரவே வராது" என்ற தாழ்வு : மனப்பான்மை நெஞ்சுக்குள் தலைகாட்டவே கூடாது. : சோதனைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால்தானே, ! நமது வலிமை, திறமை, பெருமை நமக்குப் புரியும், ! 1. தரையிலே படுத்துக்கொண்டு நீச்சல் பழக முடியுமா?! தண்ணீரில் இறங்க வேண்டாமா? எழுதப் படிக்க நம்மால் : எப்படி முடிந்தது? பள்ளிக்குப் போன உடனே முடியுமா? : குயவன் பானை வனைகிறானே! அந்த லாவகமான : முறை அவனுக்கு எப்படி வந்தது? ஒரே நிமிடத்திலா , வந்தது? உடலழகும் ஒரே நிமிடத்தில், ஒரே நாளில் : கிடைக்கக்கூடியது அல்ல. கட்டாயம் கிடைக்கும் . என்ற நம்பிக்கை, தளரா ஊக்கம், வெற்றி பெறும் ! நோக்கம் கொள்வது மிக மிக அவசியம். | 裘 (உ) குளியல் : பயிற்சிக்குப் பிறகு வியர்வை : அடங் கியவுடன் , குளிப்பது மிக மிக ! இன்றியமையாததாகும். குளிக்க இயலாத போது, ! தேங்காய் பூ துண்டை, தண்ணீரில் நனைத்து பிழிந்து, ! உடலை அழுத்தித் துடைத்துக் கொள்ளலாம். குளிக்க : விரும்பினால், (உடல் பழக்கப்படாத நிலையில் : இருந்தால்) அதிக நேரம் தண்ணிரில் நின்று குளிப்பது : நல்லதல்ல. :