பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கடைக்கணியல்வகுப்பு 545 14. (மழலைகள் விளம்பி) குழந்தையாய் மழலைச் சொற்களைப் பேசி, (மொய்த்த) தன்னைச் சூழ்ந்து நின்ற (அறுவர் முலை) கார்த்தின்க் ம்ாதர் ஆறுபேர்க்ளின் கொங்கைப் பாலைப் பருகி, (முற்றும் வடிவுடன்) அங்கங்கள் யாவும் அழகு விளங்க வள்ர்ந்திருக்கின்ற வாழ்வை உடையவனும. 15. மலை யிறை - மலைகளுக்கு அரசான இமயமலையின் மடந்தை மகள் பார்வதி “ိ%; (ஒரு ம I) ஒப்பற்ற ழந்தை (என்று உதித்தும்) எனத் தேர்ன்றியிருந்தும் (மன்ல் ಘೀಸಿ அது 鷲 - (ஒரு மலையையே பொடிபட்ப் பிளந்து தள்ளின் (தோ முருகவேளின்). 16. மயிலையும், (அவன்) அவரது திருக்கரத்தில் உள்ள (அயிலையும்) வேலாயுதத்தையும், (அவன்) அவர கடைக்கண்ணின் இயலையும்) பெருமை န္တြီ தன்மைகளையும் நின்னந்திருக்க தேந்ே (வாருமே) வருவீர்களாக வருவீர்கள்ாக். முருகன் மயில், முருகன் வேல் ன் கடைக்கண் ஆகிய இம் ಕ್ಷೌ င္တူ, ன்ன இன்ன ப்லன் பறுவீர்கள் என்றுக்றி, உலகினரைக் கூவி அன்ழத்து முருகன் மாட்டு ஆற்றுப் படுத்துவதால் (வழிகாட்டுதலால்) இவ் வகுப்பு ஒரு ಶ್ಗDಲಿ! வகுப்பு: ஆகவே ப்வகுப்பு (அருணகிரியார் பாடி உலகுக்கு அளித்த்) ஆ றுப்படை யாம் எனத் துணிவுப்ெற்க் ழ்வோமாக. பாராயணம் செய்து உய்வோமாக. அன்பர்களுக்கும் இவ்வுண்மையை எடுத்துக் கூறுவோமாக. கடைக்கணியல் வகுப்பு - சுருக்க உரை அடி 8பெருத்த இப்பூவுலகில் வாழ்பவர்களே! அடி 9.16 கடப்ப மாலை அணிந்த்வனும், தில்லையம்பலத் ள் நடனம் ஆடினவனும், போர் முறைவல்ல கோழிக் காடியனும், அவுணர்தம் குடல் ழாலையைச் சூடியுள்ள வேற்பட்ையை உன்டயவனும், வள்ளியை இறுகத் தழுவின மார்பை உடையவனும், கார்த்திகை மாதர்தம் திருமுலைப் பாலை உண்டு அழகுடன் வள்ர்ந்திருப்பவ்னும், ம்லையரசன் பெற்ற மகளின் இதழிழ்蠶 ஒரு மலையை இடித்துப் பெடித்தவனும் ஆன முருகவேள்ளின் ம்யில் வாகனத்தையும், அவன் o .யிே ய ஸ்ள அவன் கடைக் “Аячён TamilBOT (பேச்சு) 18:40, 15 மார்ச் 2016 (UTC)} \qён s" வரும் பாவிக்கு இப்ன்னil (தன்மையையும்) நிசா # 4), H+ + அா டி சசி - டிங் ச -11 அ1. னான்) தோள்வீரம் கொண்டவனும் (ஆன