பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாம்பாளங்கள் - ஒரிஸ்ஸாவில் இரட்டைக் கோடரிகள் - டெக்கான் - சென்னை மண்டிலம் - மகிழ்ச்சிக்குரிய மண்மேடு - புதுக்கோட்டையில் தாழிகள் - திருவிதாங்கூர் - டெக்கான் பகுதி தனித்திருந்ததா? - பண்டைத் தமிழ் நகரங்கள் சங்கு சான்று பகரும் . மேனாட்டார் முயற்சி நம்மவர் கடமை.

4. நகர அமைப்பும் ஆட்சி முறையும் 54 - 65

மறைந்தாரின் மண் மேடுகள் - ஆற்றோரம் அமைந்த நகரம் நகரம் அமைந்த இடம் - தெருக்களின் அமைப்பு - கால்வாய் அமைப்பு - சுவருக்குள் கழிநீர்க் குழை - மூடப்பெற்ற கால்வாய்கள் இடை இடையே பெருந் தொட்டிகள் - மதகுள்ள கால்வாய்கள் - பன்முறை உயர்த்தப் பெற்ற கால்வாய்கள் - மலம் கழிக்க ஒதுக்கிடம் நகர ஆட்சி முறை அவசியமே ഷിക്കവ வளர்ப்பது பிற நாடுகளில் இல்லாத அற்புத நகர அமைப்பு.

5. கட்டிடங்கள் 66 - 80

கட்டிட அமைப்பு முறை அணி அணியான கட்டிடங்கள் - பருத்த சுவர்கள் நெடுஞ் சுவர்கள் - பலவகைக் கட்டிடங்கள் - எளியவர் இல்லங்கள் பெரிய முற்றமுடைய இல்லங்கள் பல குடும்பங்கள் வாழ்ந்த வீடுகள் செல்வர் தம் ‘ மாட மாளிகைகள் - அரசனது அரண்மனையோ! - தையலார்க்குத் தனி அறைகள் - நீராடும் அறைகள் - சமையல் அறைகள் அங்காடியோ? அம்பலமோ? கள்ளுக்கடையோ? தண்ணிர்ப் பந்தலோ? உண்டிச் சாலையோ? - வேட்கோவர் விடுதிகள்! - வீட்டுவாயில்கள் - தூண்கள்- ஹரப்பாவில் கட்டிட அமைப்பு இருவகை இல்லங்கள் - பெருங்

X