பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உள்ளுறை

1. புதைபொருள் ஆராய்ச்சி பக்கம் 1 - 17

புதை பொருள் ஆராய்ச்சி ஆராய்ச்சி அவா உண்டாவதேன்? ஆராய்ச்சிக்குரிய இடங்கள் - மால்ட்டா - எகிப்து - பாலஸ்தீனம் - அசிரியா - பாபிலோனியா - மெசொப்பொட்டேமியா - ஏலம் - இந்நான்கு இடங்களிலும் நடந்த ஆராய்ச்சி ‘உர்’ நகரில் ஆராய்ச்சி - பாரசீகம் - இந்தியாவில் ஆராய்ச்சி - சிந்துவெளி நாகரிகம்.

2. சிந்துவெளியிற் புதையுண்ட நகரங்கள் 18- 34

சிந்து யாறு - பஞ்சாப் மண்டிலம் - சிந்து மண்டிலம் - கீர்தர் மலைத்தொடர் - ஹரப்பா - மொஹெஞ்சொ - தரோ - ஸ்துபத்தையுடைய மண்மேடு - 1925-1934 வரை நடைபெற்ற ஆராய்ச்சி - குறிப்பிடத்தக்க செய்திகள் - சான்ஹ தரோ - லொஹாஞ்சொ - தரோ - தகஞ்சொ - தரோ - சக்பூர்பானி எபியால் - அலிமுராத் - பாண்டிவாஹி அம்ரி. கோட்லா நிஹாங் கான் நூற்றுக்கு மேற்பட்ட மண்மேடுகள்.

3. பிறமண்டிலங்களின் புதைபொருள்கள் 35 - 53

ஆராய்ச்சி இடங்களிற் பாயும் ஆறுகள் கங்கை நருமதை தபதி யாறுகள் - தென்னாடு கோதாவரி கிருஷ்ணை - காவிரி தாமிரபரணி - பெரியாறு -ஆற்றுவெளிகளில் பண்டை மக்கள் - ஐக்கிய மண்டிலத்துப் புதை பொருள்கள் - கெளசாம்பி தோன்றிய காலம் - பீகார் மண்டில்த்துப் புதைபொருள்கள் - நடு மண்டிலத்து வெள்ளித்

ix