பக்கம் பேச்சு:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/94

இந்த பக்கத்தில் உள்ள 21வது மேற்கோள் எந்த இடத்தில் வருகிறது என்பது தெரியவில்லை அதனால் அந்த மேற்கோலை கீழடியில் இட்டுள்ளேன். இந்த நூலின் வேறு பிரதியைக் காண்பவர்கள் அதற்கான மாற்றங்களை செய்யலாம்.--அருளரசன் (பேச்சு) 03:03, 25 ஆகத்து 2021 (UTC)Reply

இந்த 21வது மேற்கோள் அடுத்த பக்கமான 22இல் வரவேண்டியது அச்சுப் பிழையாக இந்தப் வந்துள்ளது என்பதை இந்த நூலின் வேறொரு பதிப்பின் மின் நூல் வழியாக இங்கு அறிந்துகொண்டேன்.--அருளரசன் (பேச்சு) 03:16, 25 ஆகத்து 2021 (UTC)Reply

Return to "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/94" page.