என் தேவைக்கு: [1], [2], அதிகமானோர் பாரத்த பக்கம்

வருக, அருளரசன் :)--இரவி (பேச்சு) 15:52, 3 மார்ச் 2016 (UTC)

குறிப்பு தொகு

கலைக்களஞ்சியப் பக்கங்களை உரையேற்றி வருவதற்கு நன்றி. கூடிய விரைவில் இந்நூலை கூகுள் ஒளிவழி எழுத்துணரி துணையுடன் முழுக்க தானியக்கமாக உரையேற்றப் போகிறோம். முழுப் பக்கத்தையும் கைப்பட எழுதுவதைக் காட்டிலும் அதில் உள்ள சிறு பிழைகளை மட்டும் களைவது இலகுவாக இருக்கும். எனவே, அது வரை நீங்கள் வேறு நூல்களுக்குப் பங்களித்து உதவலாம். பகுப்பு:Index- progress unknown பாருங்கள். இங்கு நூற்றுக் கணக்கான நூல்கள் உள்ளன. இவற்றுள் உங்களுக்குப் பிடித்தவற்றைப் பிழை திருத்தலாம். பக்கங்கள் வெற்றாக இருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். அவற்றை விரைவில் தானியக்கமாகப் பதிவேற்றுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:52, 3 மார்ச் 2016 (UTC)

தங்கள் ஆலோசனைக்கு நன்றி இனி வெற்றுப் பக்கங்களை தேர்ந்தெடுக்கமாட்டேன் Arulghsr (பேச்சு) 04:08, 4 மார்ச் 2016 (UTC)

தமிழ்க் கலைக்களஞ்சியம் நூலை துப்ரவு தொடர்பாக தொகு

பயனர்:Tshrinivasan, பயனர்:Balajijagadesh, பயனர்:Info-farmer கவனத்திற்கு விக்கி மூலத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் வெளியடப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் நூலை மெய்ப்புப் பார்க்க விரும்பி அந்தப் பக்கத்துக்குச் சென்றேன். அதில் உள்ள ஒளிவருடல் பக்கங்களில் இருந்து தானியக்கமாக பக்கங்கள் உருவாக்கப்படவில்லை வெற்றுப் பக்கங்களாகவே உள்ளன. இவற்றை உருவாக்கினால் அதை மெய்ப்பு பாக்க உதவியாக இருக்கும். மேலும் அந்த நூலின் அனைத்து பக்கங்களும் அதில் இருப்பாத தெரியவில்லை. எனவே தேவையானதை செய்தால் அதை மெய்ப்பு பார்க்க இயலும் மேலும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளைக் கொண்டு பல கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் சுலபமாக உருவாக்க வழியேற்படும். நன்றி--Arularasan. G (பேச்சு) 05:08, 24 டிசம்பர் 2018 (UTC)

எந்த நூலை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இணைப்பு இருந்தால் கொடுக்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:16, 29 டிசம்பர் 2018 (UTC)
ஜெ. பாலாஜி (Balajijagadesh) இந்த நூலைக் குறிப்பிடுகிறேன். --Arularasan. G (பேச்சு) 13:27, 3 ஜனவரி 2019 (UTC)
இந்நூலில் இரண்டு செங்குத்து வரிசை இருப்பதால் தானியக்க மெய்ப்பு செய்ய முடியவில்லை. அதனால் தட்டச்சு செய்ய வேண்டி வரும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 10:23, 3 மார்ச் 2019 (UTC)
மேற்கண்ட கோப்பினை இப்படி [3] இரண்டாக பிரித்து விட்டால் செய்ய முடியுமா ? -- Guruleninn (பேச்சு) 16:19, 3 மார்ச் 2019 (UTC)
@Guruleninn: நல்ல யோசனையாக உள்ளது. இந்நூலைப் பயன்படுத்தி செய்யமுடியும். முயற்சி செய்துபார்க்கலாம். உங்களுக்கு OCR4wikisource நிரலை பயன்படுத்த தெரியுமா? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:21, 26 மார்ச் 2019 (UTC)

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் உள்ள புத்தகங்களை எப்படி மெய்ப்பு செய்வது விளக்கப்பட்டுள்ளது.

வணக்கம். தாங்கள் மிகுந்த சிரத்தையுடம் அட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf மெய்ப்பு செய்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். குறிப்புகள் வரும் இடங்களில் superscript பயன்படுத்துவது சரி வராது. transcription செய்யும் பொழுது இடர் வரும். அதனால் குறிப்புகளுக்கு ref tag பயன்படுத்த வேண்டும். மேலும் reflist கீழடியில் இட வேண்டும். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். மேலும் விளங்களுக்கு இக்காணொளியைப் பார்க்கலாம். மேலும் விக்கிமூலம்:உதவிக் காணொளிகள் தங்களுக்கு மெய்ப்பு செய்ய உதவியாக இருக்கும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:27, 26 மார்ச் 2019 (UTC)

ஜெ. பாலாஜி (Balajijagadesh) புரிந்துகொண்டேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:59, 26 மார்ச் 2019 (UTC)

பதக்கம் தொகு

  விடாமுயற்சியாளர் பதக்கம்
சீர்மிகு சிவகங்கைச் சீமை என்னும் நூலை மெய்ப்பு செய்ததற்காக இந்த விருது. நன்றி. --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:39, 28 சூன் 2019 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் வழங்கிய ஜெ. பாலாஜி (Balajijagadesh)க்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 09:36, 29 சூன் 2019 (UTC)Reply

பதக்கம் தொகு

  பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
அண்டார்க்டிக் பெருங்கடல் என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 16:58, 4 சூலை 2019 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் வழங்கிய ஜெ. பாலாஜி (Balajijagadesh)க்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 01:12, 5 சூலை 2019 (UTC)Reply

சங்க இலக்கியத் தாவரங்கள் தொகு

தாங்கள் அட்டவணை:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf என்னும் மின்னூலை மெய்ப்பு செய்ய எண்ணியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அந்நூலில் அச்சு பக்க எண் 297 298 மின்வருடப்படவில்லை, விடுபட்டுள்ளது. அதனால் நூல் முழுமையாக இல்லை என்பதை கவனித்தில் கொள்ளவும். அதனால் அந்நூலில் 'சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள் ' என்னும் பகுப்பையும் கவனிக்கலாம். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 13:31, 26 செப்டம்பர் 2019 (UTC)

Balajijagadesh நானும் இதை கவனித்தேன் மிகச் சிறப்பான இந்த நூலை மெய்ப்பு செய்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். எங்கள் ஊர் நூலகத்தில் இந்த நூல் உள்ளதா என்று பார்க்கிறேன். இருந்தால் அந்த இரு பக்கங்களை ஒளிப்படம் எடுத்து உங்களுக்கு அனுப்புகிறேன் அப்பக்கங்களை சேர்த்துவிடுங்கள். இதனால் நூல் முழுமையடையும்.--அருளரசன் (பேச்சு) 14:12, 26 செப்டம்பர் 2019 (UTC)

சரி. அனுப்புங்கள். சரி செய்துவிடுகிறேன். சென்னையில் யாரேனும் அண்ணா நூலகத்தில் உள்ளதா என்று கூட பார்க்கலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 14:39, 26 செப்டம்பர் 2019 (UTC)

Indic Wikisource Proofreadthon தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு/விதிகள் தொகு

வணக்கம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கு பங்களிக்க முன்வந்தமைக்கு நன்றி. இது இந்திய அளவில் நடைபெற இருக்கும் முதல் போட்டி/தொடர் தொகுப்பு என்பதால் இதன் விதியினை சற்று நன்கு கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 07:03, 29 ஏப்ரல் 2020 (UTC)

தொடர்தொகுப்பு தொகு

வணக்கம் தாங்கள் ஒவ்வொரு பத்திக்கும் இடையில் இரு வரி இடைவெளி விடுவதன் காராணத்தை அறியலாமா? ஒரு வரி இடைவெளியே போதும் தானே? மேலும் பக்கத்தின் இறுதியில் nop வார்ப்புரு அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தின் இருதியில் 2 வரிகளை விடவும். காண்க {பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி. 15& 16) நன்றிSridhar G (பேச்சு) 10:23, 1 மே 2020 (UTC)Reply

Sridhar G நான் ஒவ்வொரு பத்திக்கும் இடையில் இருவரி இடைவெளி விடுவதன் காரணம் இடைவெளி நன்கு தெரியவே அது தேவையில்லை எனின் ஒரு வரியையே இடைவெளியாக விடுகிறேன். மேலும் அனைத்து பக்கங்களின் இறுதியில் nop வார்ப்புரு அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தின் இருதியில் 2 வரிகளை விடுவது தேவையில்லை. பக்கத்தின் முடிவில் அந்தப்பத்தி முடிந்து அடுத்த பக்கத்தில் புதிய பத்தி துவக்கினால் மட்டுமே அவ்வாறு செய்யவேண்டும். உரிய விளக்கத்தை எதிர்பார்கிறேன் நன்றி --அருளரசன் (பேச்சு) 10:38, 1 மே 2020 (UTC)Reply

வணக்கம் இங்கு பாலாஜி குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்கவும். நான் மேலே குறிப்பிட்டுள்ள இரு பக்கங்களும் புதிய பத்திகள் தானே? நான் கூறுவது சரியா ? தவறு எனில் எனது பக்கங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் அதற்காகவே தெரிந்துகொள்வதற்காக கேட்கிறேன். நன்றி Sridhar G (பேச்சு) 10:51, 1 மே 2020 (UTC)Reply

வணக்கம் Sridhar G {பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி. 15& 16) 15ஆம் பக்கத்தின் இறுதிப் பத்தியின் தொடர்ச்சிதான் 16ஆம் பக்கத்தின் துவக்கத்தில் வருகிறது--அருளரசன் (பேச்சு) 11:03, 1 மே 2020 (UTC) நன்றி Sridhar G (பேச்சு) 11:04, 1 மே 2020 (UTC)Reply

தில்லைப் பெருங்கோயில் வரலாறு: வணக்கம். நீங்கள் கூறியுள்ளபடி செய்து பார்த்தேன். பக்கம் 72இல் சரியாக வரவில்லை. (- 34) அந்த சிறப்பு எழுத்து எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்? மேலும், செய்யுளில் :: வார்ப்புறு போட்டாலும் இரண்டு இடம் தள்ளி வருகிறது. இதைப் பயன்படுத்தலாமா? விளக்கம் தேவை. மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி. --Vasantha Lakshmi V (பேச்சு) 07:25, 8 மே 2020 (UTC)Reply

Vasantha Lakshmi V இணக்கம் நீங்கள் பக்கம் 72இல் சரியாக வரவில்லை. என குறிப்பிட்டிருந்தீர்கள் அது 71 ஆம் பக்கம் எனக் கருதுகிறேன். நானும் முயன்று பார்த்தேன் சரியாக வரவில்லை. சில பக்கங்களில் கண்ணுக்குத் தெரியாத சில சிக்கல்களால் இவ்வாறு நேர்வதுண்டு. 72 ஆம் பக்கத்தில் நான் செய்த மாற்றம் சரியாக வருகிறது. சரியாக வரும் பக்கத்தில் இவ்வாறு செய்யவும் பிறவற்றில் வேறு முறையில் செய்யலாம் என கருதுகிறேன். (- 34) அந்த சிறப்பு எழுத்து எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்? என கேட்டிருந்தீர் சிறப்பு எழுத்துருக்களுக்கு திருத்தும் பகுதிக்கு மேலே உள்ள சிறப்பு எழுத்துருக்கள் என்பதை சொடுக்கி அதில் தமிழ் எத்பதை தேர்ந்தெடுத்தால் தமிழ் எண்கள் கூட்டெழுத்துகள் போன்றவற்றை சொடுக்கி பயன்படுத்த இயலும்- நன்றி-அருளரசன் (பேச்சு) 07:49, 8 மே 2020 (UTC)Reply

நன்றி. --Vasantha Lakshmi V (பேச்சு) 08:10, 8 மே 2020 (UTC)Reply

நன்றி தொகு


Sridhar G (பேச்சு) 14:31, 14 மே 2020 (UTC)Reply

புதிய உள்ளடக்கம் தொகு

புதிதாக உள்ளடக்கத்தை உருவாக்கும் பொழுது, முன்னுரை, அணிந்துரை போன்றவற்றைக் கூட தனி துணைப் பக்கத்தில் உருவாக்கலாம். அதனால் முதல் பக்கத்தின் அளவு குறைந்து விரைவாக உலவியில் ஏறும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 04:22, 2 சூன் 2020 (UTC)Reply

தனியுதவி தொகு

ஒரு நூலினை மேம்படுத்த அவ்வப்போது ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருவது போல, நானும் சில நுட்ப உதவிகளை முடிந்த அளவு பிறருக்காக கற்று செய்து வருவது தங்களுக்கத் தெரிந்ததே. ஒரு கருவி செய்ய வேண்டி இப்பக்கம் (பயனர்:Info-farmer/assistance)அவசியம் தேவை. எனவே உங்கள் பின்னூட்டகளை இடுக.--Info-farmer (பேச்சு) 08:13, 20 சூன் 2020 (UTC)Reply

எழுத்துக்கள் வருமா? தொகு

எங்கே போகிறோம்/9. இலட்சிய சமுதாயம் இதனுள் எழுத்துக்கள் வரக்கூடாது. <pages index="" from="" to="" fromsection="" tosection="" /> என்பவை தானே வரணும்? அழைத்தேன் தொடர்பு கொள்ள இயலவில்லை. --Info-farmer (பேச்சு) 03:04, 25 சூன் 2020 (UTC)Reply

கவனியாமல் கூறியிருந்தேன். 2017 ஆம் ஆண்டு ஒரு சோதனைக்காக சீனி செய்திருக்கிறார். அதனை மேற்கூறியபடி மாற்றி அமைக்க வேண்டும்.--Info-farmer (பேச்சு) 07:18, 25 சூன் 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020 தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Arularasan. G,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

சுப்புரெட்டியார் நூல்கள் தொகு

ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்/நூற்பட்டியல் என்பதன் நூல்களுக்கு உரிய OTRS பங்களிப்புகள் செய்தமைக்கு நன்றி. அவற்றை அக்குழு சீராய்வு செய்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட நூல்களை சீராய்வு செய்துள்ளனர்.எடுத்துக்காட்டுக்கு ஒரு நூல் --தகவலுழவன் (பேச்சு). 02:38, 26 அக்டோபர் 2020 (UTC)Reply

மகிழ்ச்சி--அருளரசன் (பேச்சு) 02:41, 26 அக்டோபர் 2020 (UTC)Reply

Thank you for your participation and support தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Arularasan. G,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் தொகு

வணக்கம் Arularasan. G, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting தொகு

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)


Requests for comments : Indic wikisource community 2021 தொகு

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் தொகு

செய்யுள் தொகு

{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}

அடிக்கோடு தொகு

{{rule|10em|align=left}} {{Reflist}}

நடுவில் சிறு கோடு தொகு

{{rule|3em}}

எழுத்துக்கு அடியில் சிறுகோடு தொகு

{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}

நடுவில் பத்தியை அமைப்பது தொகு

<p align= "justify">

பக்கத்தில் இடைவெளி விடுதல் தொகு

{{dhr|10em}}

ஒற்றைக் குறியீடுகள் தொகு

-(hyphen)

(small dash)

(long dash like underscore)

(cross symbol)

© (copy right)

☎ ✆ ☎ ☏ 📱(phone symbol)[4], [5] காகிதஅஞ்சல்

Ballot Box

 

(Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)(எ. கா.)

- ▢ இது தானே?

இரட்டைக் குறியீடுகள் தொகு

'~‘

'~’

"~“

"~”

முதல் பக்கத்தின் முடிவில்

{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}

இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்

{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}
{{SIC|எதிா|எதிர்}}
  • ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால்
    {{nop}}
    பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.

முதலில் எண்ணும் அதை அடுத்து ஒரு பத்தியும் தொகு

முதலில் ஒரு எண்ணும் அதை அடுத்து ஒரு தனிப்பத்தியும் கொண்டுவருதல்.

{{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}}

இவ்வாறு செய்தால்

26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.

இவ்வாறு தோன்றும்.

ஒரு பத்தி சற்று தள்ளிவர தொகு

பக்கத்தில் ஒரு பத்தி சற்று தள்ளிவரவேண்டுமானால்

{{Left margin|2em}}

என்ற வார்புருவை பத்தியின் துவக்கத்தில் இடவேண்டும். அதே பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில்

</div>

என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில்

</div>

அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும்.

மெய்ப்பு செய்வதற்கான சில வழிமுறைகளும் எடுத்துக்காட்டுகளும் தொகு

small caps தொகு

ஆங்கிலத்தில் சில சமயம் அனைத்தும் captial எழுத்துக்கள் வந்தாலும் முதல் எழுத்து மட்டும் பெரிதாகவும் மற்றவை சிறிய captial எழுத்தாகவும் வரும். அப்பொழுது {{Small-caps}} அல்லது {{Sc}} என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தினால் வேண்டிய விளைவு கிடைக்கும்.

எடுத்துக்காட்டுக்கு இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 16:24, 29 மே 2021 (UTC)Reply

உள்ளகப் பயிற்சி துப்புரவு தொகு

உள்ளகப் பயிற்சியில் பங்களிக்கும் மாணவர்களின் பங்களிப்பினை சரிபார்த்து வருவதற்கு நன்றிகள். இந்தப் பக்கம் தங்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி Sridhar G (பேச்சு) 07:10, 6 சூன் 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021 தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Arularasan. G,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 தொகு

 

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங தொகு

அன்புடையீர் Arularasan. G,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)Reply

வேண்டுகோள் தொகு

விக்கிமூலம் மெய்ப்புத் தொடர் 3 இல் பங்கேற்று மெய்ப்பு பார்த்து வருகிறேன். இன்று இறுதிநாள் என்பதால் நான் செய்த பக்கங்களை மீள பார்த்து திருத்திவருகிறேன். இணைய வேகம் குறைவு, காலநிலை மாற்றம் அதனால் மின்சாரத் தடை என இன்னல்களுக்கு மத்தியில் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளேன். கவனச் சிதறல்களால் என்னை அறியாமல் தவறுகள் ஏற்பட்டிருக்கும் அவற்றை தயவு கூர்ந்து தெரிவிக்கவும் உடனே திருத்தி விடுகிறேன். தரமான பக்கங்களை உருவாக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். --Fathima (பேச்சு) 06:31, 31 ஆகத்து 2021 (UTC)Reply

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 தொகு

 

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

அட்டவணை நீக்கல் சார்பு தொகு

Indic Wikisource proofread-a-thon November 2022 தொகு

Sorry for writing this message in English - feel free to help us translate it

 

Dear Arularasan. G,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

நடுவர் பணியாற்ற வருக தொகு

  • போட்டியில் பங்களிப்பாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். நடுவர் பணியாற்ற தங்களைப் போன்ற துறைசார்ந்த பங்களிப்பாளர் தேவை. அதனால் தாங்கள் நடுவர் பணியாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். போட்டியில் மெய்ப்புப் பார்த்துவரும் பக்கங்களில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து கூற உதவுங்கள். தங்களது பொன்னான நேரத்தை இதற்காக் கொஞ்சம் ஒதுக்கிச் செய்து தாருங்கள்.--நேயக்கோ (பேச்சு) 13:00, 19 நவம்பர் 2022 (UTC)Reply

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf தொகு

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்கள் மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:11, 2 திசம்பர் 2022 (UTC)Reply

Tamil Wikisource Community skill-building workshop தொகு

Arularasan. G

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

விக்கிமூல வளர்ச்சிக்கு, உங்களின் எண்ணங்களைத் தருக தொகு

 

2019 ஆம் ஆண்டு விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 1 சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது. 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கையை, முதலாம் பயிலரங்கினை நடத்திய, சி. எசு. ஐ. அமைப்பின் விக்கிமூலப் பொறுப்பாளரான, வங்காள விக்கிமூல பங்களிப்பாளரான ஜெயந்த நாத் நடத்த இசைவினைத் தெரிவித்துள்ளார். எனவே, உங்கள் எண்ணங்களை அதன் திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். பங்களிப்பாளர்களைத் தேரந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலிலும் நீங்கள் பிறரின் பெயர்களை, பேச்சுப்பக்கத்தில் மட்டும் சேரக்கலாம். பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரிய படுத்தலாம். எனவே, தவறாமல் கலந்து கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்தலுக்கான இறுதி நாள் மார்ச்சு 15 ஆகும். தகவலுழவன் (பேச்சு). 03:17, 25 பெப்ரவரி 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக தொகு

 

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 16:09, 14 மார்ச் 2023 (UTC)

வேண்டுகோள் தொகு

இக்குறிப்புகளை கண்டேன். அதனை படி எடுத்து, விக்கிமூலம்:விக்கி நிரல்கள் என்ற பக்கத்தில் இட்டால், பலருக்கும் பயன்படும். நீங்களும் அப்பக்கத்தில் பங்களிப்பு செய்ததும் பதிவாகும். ஒவ்வொருவர் தொகுக்கும் போதும், மிதக்கும் நிரல்கள் வரும் பட்டையில், இறுதியாக இருக்கும் மேலதிக தகவல்கள் என்பதன் வழியே, இத்தொகுப்புப் பக்கத்திற்கு வரலாம். தகவலுழவன் (பேச்சு). 03:15, 16 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள் தொகு

 

வணக்கம்.

--தகவலுழவன் (பேச்சு). 07:24, 2 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள் தொகு

வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
  • வாக்கெடுப்பு உரலி  : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 13:50, 12 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு தொகு

 
wudele வாக்கெடுப்பு கருவி

வணக்கம்.

ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 14:01, 28 ஏப்ரல் 2023 (UTC)

“சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்” நகர்த்த வேண்டுகோள் தொகு

“சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்” என்ற தலைப்பில் உள்ள இந்நூலை “சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்” என்ற தலைப்புக்கு நகர்த்த வேண்டுகிறேன்.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 17:25, 10 மே 2023 (UTC)

Info-farmer கவனத்திற்கு--கு. அருளரசன் (பேச்சு) 00:15, 11 மே 2023 (UTC)Reply
சுற்றுலாவில் இருக்கிறேன். ஒரு வாரம் கழித்து முடித்து விடுகிறேன். தொடர்ந்து மெய்ப்புப் பார்க்கும் சூழ்நிலை இருந்தால் செய்யுங்கள். பொதுவாக பெயர் மாற்றம் கட்டாயமல்ல. நூற்த்தொகுப்பின் போது, சீராக்கலாம். நூற்த்தொகுப்பின் போது சீராக்குவதே, அனைவருக்கும் ஏற்ற நடைமுறை. ஏனெனில் என்னைப் போன்று அனைவருக்கும் பைத்தான் நுட்பம் கற்க விருப்பம் இருக்காது என்றே எண்ணுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 02:56, 11 மே 2023 (UTC)Reply

சரி பாருங்கள் தொகு

பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/18 இது சரியா? மற்ற பக்கங்களையும் செய்ய கேட்கிறேன் Rabiyathul (பேச்சு) 12:12, 1 சனவரி 2024 (UTC)Reply

வணக்கம் Rabiyathul மூல நூலின் வடிவத்தை ஒட்டி நான் செய்துள்ள இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு பிற பக்கங்களை மெய்ப்பு காணுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 15:20, 1 சனவரி 2024 (UTC)Reply
நன்றி. செய்கிறேன். Rabiyathul (பேச்சு) 12:31, 3 சனவரி 2024 (UTC)Reply

உதவி தொகு

வணக்கம், பக்கம்:மிஸஸ். இராதா.pdf/7 இப்பக்கத்தின் செய்யுளை மூலத்தில் உள்ளபடி என்னால் கொண்டுவர இயலவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:27, 22 மார்ச்சு 2024 (UTC)Reply

செய்யுளை மூலத்தில் உள்ளபடி மாற்றியுள்ளேன் நன்றி கு. அருளரசன் (பேச்சு) 06:14, 22 மார்ச்சு 2024 (UTC)Reply
மிக்க நன்றி அருளரசன்.--Booradleyp1 (பேச்சு) 06:21, 22 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம். ஒவ்வொரு பத்தியின் துவக்கத்திலும் {{gap}} என்ற வார்ப்புரு இடுவது அவசியமா?--Booradleyp1 (பேச்சு) 14:29, 28 மார்ச்சு 2024 (UTC)Reply

அவ்வாறு செய்யத் தேவையில்லை கு. அருளரசன் (பேச்சு) 15:40, 28 மார்ச்சு 2024 (UTC)Reply
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=1545830" இலிருந்து மீள்விக்கப்பட்டது