பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/8

கெளரவ டாக்டர்

தொகு

@Info-farmer:
இப்பக்கம் பூட்டப்பட்டிருப்பதால், என்னால் சரி செய்ய இயலவில்லை. //1989 • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது// “கெளரவ” [“கெ” + “ள”] அன்று “கௌரவ” எனத் திருத்தவும்.
TI Buhari (பேச்சு) 03:47, 19 நவம்பர் 2024 (UTC)Reply

அணுக்கத்தினை மாற்றி, அப்பிழையைத் திருத்தியுள்ளேன். தொடர்ந்து ஒரு இலக்கை எடுத்துக் கொண்டு விக்கிமூலம் முழுவதும் மாற்றுகின்றமைக்கு மிகவும் அகமகிழ்கிறேன். இதற்கான எளிய நுட்பத்தினை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. மிக்க நன்றி. Info-farmer (பேச்சு) 04:23, 19 நவம்பர் 2024 (UTC)Reply
Return to "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/8" page.