பக்கம் பேச்சு:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/4
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
@Balajijagadesh: இது போன்ற பக்கத்தினை எப்படி கையாள்வது? திறந்து பார்த்தால் சரியாக தெரிகிறது. சேமித்தால் அது போல இருப்பதில்லை-- த♥உழவன் (உரை) 11:22, 6 சூன் 2018 (UTC)
- @Info-farmer: எனக்கு தெரிந்த சுலபமான வழி இதுதான். தற்போதைய மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி செய்தால் சரியாக வரும் என்று நினைக்கிறேன். செய்வது எளிதும் கூட. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:12, 6 சூன் 2018 (UTC)