பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/101
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Booradleyp1
\\பெருஞ்சேரல் இரும்பொறையே அன்றி அவனது நாட்டில் இருந்த செல்வர்களும் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களாக விளங்கினர்(பதிற். 81 : 22 - 23).\\
இதில்வரும் பெருஞ்சேரல் என்பது இளஞ்சேரல் எனச் சரிசெய்து மாற்றப்பட்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 04:29, 17 அக்டோபர் 2024 (UTC)