பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/105
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Booradleyp1
\\எனவே, செல்வக்கடுங்கோ வாழியாதன் கி.பி. 100-ல் அரியணை ஏறினான் எனலாம். நம் கோட்பாட்டுப்படி செல்வக் கடுங்கோவின் தம்பி அந்துவன், அவனுக்கு 25 ஆண்டுகட்கு முன்பு (அதாவது, கி.பி. 75 - 100 ஆண்டுகள்) அரசாண்டான் எனத் தெரிய வரும். \\
இதில்வரும் தம்பி அந்துவன், என்பது சரிசெய்யப்பட்டு தந்தை அந்துவன் என மாற்றப்பட்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 04:53, 17 அக்டோபர் 2024 (UTC)