பக்கம் பேச்சு:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/20

மூங்கை தொகு

மூங்கை(பெ) : ஊமை; a dumb person

(1) என்னுடைய பசி முழுக்க படிப்பில் ஊன்றியது. பேசுவது அனேகமாக இல்லாமலாகியது. எனக்கு "மூங்கை" என்றே பள்ளியில் பெயர் இருந்தது. அதாவது கூகை. விழித்துப் பார்த்துக் கொண்டு அசையாமல் வகுப்பில் அமர்ந்திருக்கும் கரிய உருவம். நூறுநாற்காலிகள், ஜெயமோகன்


(2) தீய புறங்கூற்றின் மூங்கையாய் (நாலடி, 158)

(3)

வாக்கும் மனமும் இரண்டும் மௌனமாம்
வாக்கு மௌனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மௌனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே!

- திருமூலர் : திருமந்திரம் 1896

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 16:50, 2 செப்டம்பர் 2021 (UTC)

Return to "1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/20" page.