வணக்கம், நான் தமிழ் விக்கிப்பீடியாவில் சுற்றிக் கொண்டிருப்பேன். இங்கு ஏதேனும் என்னால் ஆகும் என்றால் உதவுவேன்.

தற்போது, இந்திய தேவதைக் கதைகள் என்ற ஆங்கில விக்கிமூலக் கதைத் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். வழிகாட்ட, என் பேச்சுப் பக்கத்தில் அறிவுரை வழங்கவும், விதிகளையும், கருத்துக்களையும் தெரிவியுங்கள். நன்றி!