புதூர்காரன். இயற்பெயர் க.கந்தசாமி பாண்டியன் [1] http://tamilnation-tamilmani.blogspot.com/?m=0 விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகாவில் அமைந்துள் ந.புதூர் என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். இவர் தற்போது சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர், ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி, தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது ஆய்வுப் புலங்கள் சங்க இலக்கியம் மற்றும் சிற்றிலக்கியம் ஆகும். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இதுவரை இரண்டு நூல்களை எழுதியும் இரண்டு நூலினைப் பதிப்பித்தும் உள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:புதூர்காரன்&oldid=1513176" இலிருந்து மீள்விக்கப்பட்டது