முனைவர்.பேரா.மு.கோமதி
Joined 26 செப்டெம்பர் 2022
அனைவருக்கும் வணக்கம்.என் பெயர்.மு.கோமதி,கடந்த 28 ஆண்டுகளாக கடலூர்,சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பணியாற்றி வருகின்றேன்.15 ஆண்டுகளாகத் தமிழ்த்துறை தலைவராக இருக்கின்றேன்.நிறையத் தமிழில் சாதிக்கத் துடிக்கின்றேன்.இணையம் அருள்கூட்டட்டும்.