பயனர்:Balajijagadesh/செயல்கள்

UTC Live clock

தொகு

கருவிகளில் UTC live clock சரியாக்கம்.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:42, 3 சூலை 2016 (UTC)

விக்சனரி பார்

தொகு

ஒரு வார்த்தையின் மீது இரண்டு சொடுக்கு செய்தால் அவ்வார்த்தைக்கான பொருளை விக்சனரியில் காட்டும்படி கருவி நிறுவுவது.

 Y ஆயிற்று-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:49, 3 சூலை 2016 (UTC)

ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் mobi மற்றும் epub ஆக பதிவிறக்கம் செய்வது.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:49, 3 சூலை 2016 (UTC)

அன்மைய மாற்றங்கள்

தொகு

அன்மைய மாற்றங்களில் மேலும் சில தகவல்களைச் சேர்ப்பது.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:45, 5 சூலை 2016 (UTC)

Index template

தொகு

index templateஇல் படைப்பின் பெயர் மற்றும் ஆசிரியர் பக்கங்களை தானாகவே விக்கியிணைப்பு செய்வது போல் மாற்றுவது.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:45, 5 சூலை 2016 (UTC)

Edit tools - char insert

தொகு

தொகுப்பு பெட்டியின் மேலே char insert என்ற கருவி இருந்தால் தொகுப்பு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:25, 5 சூலை 2016 (UTC)

விக்கியன்பு

தொகு

விக்கியன்பு கருவியை நிறுவுதல்.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:13, 5 சூலை 2016 (UTC)

உதவி பக்கங்கள்

தொகு

side barஇல் உதவி பக்கங்களை சேர்த்தல். மேலும் உதவி பக்கங்களை உருவாக்கி அதனை மேம்படுத்துதல்.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:13, 5 சூலை 2016 (UTC)

சமூக வலைத்தள பகிர்வு கருவி

தொகு

இடப்பக்கதில் சமூக வளைத்தள பகிர்வு கருவி பொருத்துவது.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:38, 6 சூலை 2016 (UTC)

Revamp of homepage (முதற் பக்கம்)

தொகு

முதற் பக்கத்தில் இருக்கும் பல உரைகள் கைபேசி வடிவில் பார்க்கும் பொழுது இருப்பதில்லை. கைபேசியிலேயே அதிக மக்கள இணையத்தை பார்ப்பதால் கைபேசிக்கு இணக்கமான வகையில் முதற் பக்கத்தில் மாற்றுவது.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:50, 8 சூலை 2016 (UTC)

புதிய உரைகள், புத்தகங்கள் சேர்க்கும் பொழுது அதனை பரிட்சயம் செய்ய முதற்பக்கத்தில் மாற்றம் செய்யவேண்டி உள்ளது. இப்படி செய்வதால் அடிக்கடி முதற்பக்கம் மாற்றத்திற்கு உட்படுகிறது. இதில் பிழை ஏற்பட்டால் அனைவருக்கும் தொல்லை என்பதால். முதற் பக்கத்தில் உள்ள அனைத்தையும் வேறு பக்கத்திற்கு மாற்றி முதற் பக்கத்தில் இணைப்பு கொடுப்பது.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:50, 8 சூலை 2016 (UTC)

பக்க விவரங்கள்

தொகு

மெய்ப்பு பக்கங்களின் எண்ணிகைகள் முதற் பக்கத்தில் கொடுத்தால் அதனை பார்த்து நிறைய பேர் மெய்ப்பு பார்க்க வரலாம்.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:50, 8 சூலை 2016 (UTC)

random page

தொகு

The random page link in the side bar was showing all kind of pages from categories to proof read page. It has to be fixed such a way that it shows only mani page namespace. A separate link to be created for random transcription.

 Y ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:31, 9 சூலை 2016 (UTC)

redesign of welcome template

தொகு

Redesigning the welcome template with the link to help pages.

 Y ஆயிற்று --

ws export close integration with tawikisource

தொகு

page number template

தொகு

MediaWiki: Proofreadpage pagenum template have to be modified so the page number gets displayed on the left hand side in the transcluded page.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Balajijagadesh/செயல்கள்&oldid=481171" இலிருந்து மீள்விக்கப்பட்டது