பாபேல் பயனர் தகவல்கள்
ta-N இந்தப் பயனர் தமிழில் தாய்மொழி அறிவைக் கொண்டவர்.
en-5 This user has professional knowledge of English.
hi-1 इस सदस्य को हिन्दी का प्राथमिक ज्ञान है।
fr-1 Cet utilisateur dispose de connaissances de base en français.
es-1 Esta persona tiene un conocimiento básico del español.
மொழி வாரியாகப் பயனர்கள்

வணக்கம் நண்பர்களே! நான் அண்மையில் தான் தமிழ் விக்கிமூலத்தில் சேர்ந்தேன். தமிழ் புத்தகங்களை/பக்கங்களை, மின்னணு வடிவத்தில் பதிவு செய்வதில் எனக்கு மிகவும் ஆர்வம். தமிழ் நூல்களை அடுத்த தலைமுறையினர் படிப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

ஆகையால், யாரெனுக்கும் புத்தகங்களை மெய்ப்பு பார்க்கவோ அல்லது சரி பார்க்கவோ உதவி தேவைபட்டால், என்னுடைய 'உரையாடல்' பக்கத்தில் பதிவு செய்யவும், முடிந்த வரை உதவி செய்கிறேன்.

எனது பங்களிப்புகள் தொகு

நான் மெய்ப்புப் பார்த்த நூல்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்ட நூல்களின் பட்டியல் கீழே வருமாறு

  • சிறுகதைகள்

சிக்கிமுக்கிக் கற்கள் | பிள்ளையார் சிரித்தார் | அலிபாபா

  • வேளாண்மை

ஏலக்காய்

  • புராணம்

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்

  • தனிமனித பிரபலங்கள்

எழு பெரு வள்ளல்கள் | பர்மாவில் பெரியார் | ஔவையார் கதை

  • வாழ்வியல்/வரலாறு

கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்

உதவி தேவைப்படும் படைப்புகள் தொகு

சரிப்பார்க்க வேண்டியவை தொகு

மெய்ப்புப் பார்க்க வேண்டியவை தொகு

Need help to include Image in the pages தொகு

புள்ளி விவபரங்கள் தொகு

21ம் ஆகஸ்டு 2017 - முதல் தொகுப்பு | 17ம் அக்டோபர் 2017 - 382 | 03ம் நவம்பர் 2017 - 723 | 28ம் ஏப்ரல் 2018 - 743 | 15ம் ஜனவரி 2019 - 966 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Cyarenkatnikh&oldid=1265074" இலிருந்து மீள்விக்கப்பட்டது