Karthigeyan
Joined 7 நவம்பர் 2010
கார்த்திகேயன் அவர்கள் புதுவை என்றைழைக்கப்படும் புதுச்சேரி மாநிலத்தில் வேலு - பரமேஸ்வரி தம்பதியர்களுக்கு மகனாகப் பிறந்தவர். இவர் புதுவை பொறியியற் கல்லூரியில் 'தகவல் தொழில்நுட்பத்தில்' இளநிலை பட்டம் பெற்றார். டி.சி.எஸ் (டாட்டா) என்னும் பன்னாட்டு நிறுவனத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளாய் வேலை பார்த்த பிறகு ஏ.டி.பி என்னும் நிறுவனம் மாறி இங்கிலாந்து சென்று பணிபுரிந்து வருகிறார்.
தமிழ் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக தன்னால் இயன்ற சேவையை புரிந்து வருகிறார். விளையாட்டு, கவிதை, பாடல் முதலியவை இவருக்குப் பிடித்தவையாகும்.