LathaIyanaar
Joined 15 ஆகத்து 2021
என் பெயர் லதா. விழுப்புரம் மாவட்டம் தென்ஆலபாக்கம் சொந்த ஊராக கொண்ட நான், மயிலம் பொறியியல் கல்லூரியில் எனது இளங்கலை கணினி பொறியியல் படிப்பை முடித்துள்ளேன். கல்லூரியில் படிக்கும்போதே கட்டற்ற மென்பொருள் என்பதை கேள்விப்பட்டு அதன்மூலம் விழுப்புரம் லினக்ஸ் பயனர்குழுவில் இணைந்து இன்று வரை என்னால் முடிந்த அனைத்து தளங்களிலும் தமிழ் மொழிக்காக பங்களித்து வருகின்றேன்.