Maheshbabu97
என் பெயர் ச.மஹேஷ் பாபு.நான் தமிழ்நாட்டில்,வேல்லுர் மாவட்டத்தில் உள்ள நாய்கனுர் என்னும் கிராமத்தில் பிறந்தேன்.தொடக்க கல்வியை ஆங்கில மீடியம் பள்ளியில் படித்தேன்.பின்பு என் உயர்கல்வியை ஓசூரில் படித்தேன்.பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பேண் எடுத்தேன்.பெங்களூர்ரில் உள்ள க்ரைஸ்ட் பல்கலைகழகத்தில் படித்து வருகிறேன்.எனக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம்.அதில் மட்டை பந்தை மிகவும் விரும்பி பார்ப்பேன்.எனக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என ஆசை.அதனால் கல்லூரில் அதற்கு தேவையான படிப்பை எடுத்து படித்துக்கொண்டிரு க்கிறேன. எனக்கு பிடித்த நிறம் சிவப்பு. எனக்கு பிடித்த உணவு பூரி,சப்பாத்தி.நான் வரும் காலங்களில் நன்று படித்து,ஆராய்சி செய்து நம் இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுப்பேன். சிறுவயதில் இருந்தே அப்துல்கலாம் மீது ஆர்வம் கொண்டு இருந்ததால் விஞ்ஞானி ஆக வேண்டும் என ஆசை வந்தது.நான் எல்லோருடனும் மிக எளிமையாக பழகுவேன்.என்னால் மூடிந்தவரை மற்றவர்களூக்கு உதவி செய்வேன்.