எனது பெயர் முனைவர் இரா.நித்யா. நான் கோயமுத்தூரில் வசித்து வருகிறேன். தற்பொழுது அவினாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். எனக்கு ஆய்வுக்கட்டுரை எழுதுதல், கணினித் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், ஆங்கில இலக்கியம்-இலக்கணம் வாசித்தல், கற்பித்தல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிமீடியாவில் என் பங்களிப்பும் இருக்கவேண்டும் என முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் காரைக்குடி.

விக்கித் தானியக்கம்

தொகு
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:NithyaSathiyaraj&oldid=1550591" இலிருந்து மீள்விக்கப்பட்டது