என்னைப் பற்றி
   

எனது பெயர் செ.சாந்தரூபன். நான் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். கிழக்குப் பலகலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட (Faculty of Health-Care Sciences) நூலகராகப் பணியாற்றி வருகின்றேன். 2009 முதல் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறேன்.


எனது கல்வி
   

கல்வி கற்ற பாடசாலைகள்: மட்/கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம், மட்/செங்கலடி மத்திய கல்லூரி

உயர் கல்வி: B.Sc (Hons) (விலங்கியல் சிறப்புத் துறை) கிழக்குப் பல்கலைக் கழகம் [1], M.Sc (சுற்றாடல் விஞ்ஞானம்) பேராதனைப் பல்கலைக் கழகம் [2]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Santharooban&oldid=21654" இலிருந்து மீள்விக்கப்பட்டது