என்னைப் பற்றி தொகு

பெயர் : ச.அ.சூர்ய பிரகாஷ். | இணையத்தில் ஞெலிநரி வெய்யோன் (Firefox Surya) என்று அறியப்படுவேன்!
பால் : ஆண்
இருப்பிடம் : சென்னை | சேலம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் பார்வை : தீவிர அரசியல் கவனிப்பாளன்
மத நம்பிக்கை : இல்லை
இறை நம்பிக்கை : இல்லை
கூகுளிடம் கேளுங்கள் : தமிழில் | ஆங்கிலத்தில்

தற்குறிப்பு தொகு

அண்ணா பல்கலைகழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன்.

கல்வியும் தொழிலும் தொகு

மழலைப் பள்ளி : கோமதி மழலையர் பள்ளி
நடுநிலைப் பள்ளி : கோகுல விலாஸ் நடுநிலைப் பள்ளி
உயர்நிலைப் பள்ளி : குகை மேல்நிலைப் பள்ளி
மேல்நிலைப் பள்ளி : வெற்றி விகாஸ் மேல்நிலைப் பள்ளி
சிறப்பு : அனைத்து வகுப்புகளிலும் நன்மாணவன் எனும் பெயர்
பட்டம் : தமிழ்க் கிறுக்கன் (என் 12ஆவது தமிழையா வைத்த பெயர்)
விருதுகள் : எட்டாம் வகுப்பு வரை முதல் மாணவன், வினாடி-வினா போட்டியில் மாவட்டத்தில் மூத்தோர் பிரிவில் முதலிடம் (2008-2009ஆம் கல்வியாண்டு)
புரிந்த தொழில்: தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாக (Junior Programmer) சில திங்கள் வேலை பார்த்தேன்.

விருப்பங்களும் ஆர்வங்களும் தொகு

செயல்பாடுகள் : ஆழெண்ணம், ஏதேனும் ஒன்றைப் புதிதாகக் கற்றல், புது மொழிகளைப் பயிலல், படிப்பு
விருப்பங்கள் : நண்பரோடு இருப்பது,அரட்டை,குழந்தைகள்,கணினி, நிரலெழுதுதல், இணையம்,விக்கிப்பீடியா, வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள் மேலும் மேலும்...
இசை : மென்னிசை (Melody), தமிழிசை, நாட்டுப் புறப் பாக்கள்
நூல்கள் : திருக்குறள், திரு விவிலியம், திருக்குரான், வாழ்க்கை விதிகள், காதல் விதிகள், பாட நூல்கள்,பொது அறிவு
திரைப்படங்கள் : இதயத்தில் வலி ஏற்படுத்தும் அனைத்து மொழிப் படங்களும்
தொலைக்காட்சி : மெய்யாக்க நிகழ்ச்சிகள் (Reality Shows)

தொடர்பு கொள்ள... தொகு

கைபேசி எண் : +91 8148446213
மின்னஞ்சல் : suryasalem2010@gmail.com
ஸ்கைப் பெயர் : firefoxsurya
வலைப்பூ : http://firefoxsurya.blogspot.com/

பங்களிப்புகள் தொகு

எனது தமிழ் விக்கி பங்களிப்புகள் : இங்கு சொடுக்குக!

எனது அனைத்து விக்கி பங்களிப்புகள் : இங்கு சொடுக்குக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Surya_Prakash.S.A.&oldid=10227" இருந்து மீள்விக்கப்பட்டது