எனது பெயர் ரூபி பாக்கியம் பா. நான் ஒரு பட்டதாரி ஆசிரியர். எனது 55 ஆம் அகவையில் திருவள்ளூரில் நடந்த விக்கிபீடியா பணிமனை மூலம் இதில் இணைந்து எனது பயணத்தைத் தொடருகிறேன். என்னை முதலில் விக்கிபீடியா எழுத ஊக்கம் தந்தவர் பயனர் பார்வதிசிறீ ஆகும். எனக்கு இலக்கியம், அறிவியல், புவியியல் அதிக ஆர்வம். நான் தொடர்ந்து பயணிக்க உதவியர்களில் பயனர் மகாலிங்கம், பயனர் வசந்த லட்சுமி, பயனர் சிறீதர் முதலானோர் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:TNSE_ruby_tlr&oldid=1543311" இலிருந்து மீள்விக்கப்பட்டது