விஜய் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு கணினி அறிவியல் பயிலும் மாணவர். எங்கள் பேராசிரியர் கார்த்திக் (பயனர் : கார்தமிழ்) அவர்களின் பயிற்சியால் விக்கிமூலம் பற்றி அறிந்து விக்கியில் பங்களித்து வருகிறேன். அவருக்கு என் நன்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Vj2004&oldid=1492318" இலிருந்து மீள்விக்கப்பட்டது