Wekeey
Joined 27 சனவரி 2023
வணக்கம் ,
என் பெயர் அ சு அகன் . நான் சென்னையில் உள்ள அரும்பக்காகம் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன் . பேசுதல் ,எழுதுதல், படம், வரைதல் , எனக்கு பிடித்த பொழுதுபோக்கு . எனது தாய் சுபா தந்தை அருணாசலம் எனது சகோதரர் அகன் ஆவார் .