சிவமணியன்
Joined 22 அக்டோபர் 2010
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic பதிப்புரிமை
விக்கி மாரத்தானின் ஒரு பகுதியாக நவம்பர் 14, 2010 அன்று தமிழ் விக்கி மூலத்தில் தாங்கள் தொடர்ச்சியாகப் பங்களித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 08:07, 11 நவம்பர் 2010 (UTC)
ஐயா சோலைசித்தர் இப்ப இருக்காற
பதிப்புரிமை
தொகுசிவமணியன்,
பதிப்புரிமை காலாவதியான ஆக்கங்களையே விக்கி மூலத்தில் சேர்க்க முடியும். (அல்லது நாட்டுடைமையாக்கப் பட்டிருக்க வேண்டும்). நாஞ்சில் நாடன் படைப்புகள் இன்னும் படைப்புரிமை பெற்றவை அவற்றை விக்கி மூலத்தில் இணைக்க வேண்டாம் (இது போலவே பிற படைப்பாளிகளுக்கும். முதல் பதிப்பு வெளியாகி 60 வருடங்கள் கழிந்த பின்னரே பதிப்புரிமை காலாவதியாகும்)--Sodabottle 07:48, 30 நவம்பர் 2010 (UTC)