Chandravathanaa
ஈழமாறன்
தொகுஈழமாறன் என்ற விக்கிமூல பக்கத்தினை உருவாக்கியுள்ளீர்கள். விக்கிமூலத்தில் தங்கள் பங்களிப்புக்கு நன்றி. 'எரிமலை' இதழில் இருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையை விக்கிமூலத்தில் வெளியிட தேவையான உரிமம் உள்ளதா? இருந்தால் ஆதாரம் தரவும். ஆதாரம் இல்லையென்றால் 15 நாட்களில் விக்கிமூல காப்பீட்டு முறைப்படி நீக்கவேண்டியதாகி விடும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 09:57, 3 செப்டம்பர் 2018 (UTC)
அக்காச்சி
தொகுஅக்காச்சி என்ற விக்கிமூல பக்கத்தினை உருவாக்கியுள்ளீர்கள். விக்கிமூலத்தில் தங்கள் பங்களிப்புக்கு நன்றி. 'எரிமலை' இதழில் இருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையை விக்கிமூலத்தில் வெளியிட தேவையான உரிமம் உள்ளதா? இருந்தால் ஆதாரம் தரவும். ஆதாரம் இல்லையென்றால் 15 நாட்களில் விக்கிமூல காப்பீட்டு முறைப்படி நீக்கவேண்டியதாகி விடும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 09:58, 3 செப்டம்பர் 2018 (UTC)
அங்கயற்கண்ணி
தொகுஅங்கயற்கண்ணி என்ற விக்கிமூல பக்கத்தினை உருவாக்கியுள்ளீர்கள். விக்கிமூலத்தில் தங்கள் பங்களிப்புக்கு நன்றி. 'எரிமலை' இதழில் இருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையை விக்கிமூலத்தில் வெளியிட தேவையான உரிமம் உள்ளதா? இருந்தால் ஆதாரம் தரவும். ஆதாரம் இல்லையென்றால் 15 நாட்களில் விக்கிமூல காப்பீட்டு முறைப்படி நீக்கவேண்டியதாகி விடும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 09:59, 3 செப்டம்பர் 2018 (UTC)
அப்பையா
தொகுஅப்பையா என்ற விக்கிமூல பக்கத்தினை உருவாக்கியுள்ளீர்கள். விக்கிமூலத்தில் தங்கள் பங்களிப்புக்கு நன்றி. 'விடுதலைப் புலிகள்' இதழில் இருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையை விக்கிமூலத்தில் வெளியிட தேவையான உரிமம் உள்ளதா? இருந்தால் ஆதாரம் தரவும். ஆதாரம் இல்லையென்றால் 15 நாட்களில் விக்கிமூல காப்பீட்டு முறைப்படி நீக்கவேண்டியதாகி விடும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 10:01, 3 செப்டம்பர் 2018 (UTC)
காப்புரிமை
தொகுஅமுதசுரபி ஈழமாறன் கலையழகன் கிறேசி கேடில்ஸ் சுபன் சுரேந்தினி சோதியா தமிழ்மங்கை தமிழழகி திவாகினி நவம் பாண்டியன் பூபாலினி மல்லி லிங்கம் லெப்.கேணல் நிலவன் வினோத் என்ற விக்கிமூல பக்கங்களை உருவாக்கியுள்ளீர்கள். விக்கிமூலத்தில் தங்கள் பங்களிப்புக்கு நன்றி. 'எரிமலை' இதழில் இருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையை விக்கிமூலத்தில் வெளியிட தேவையான உரிமம் உள்ளதா? இருந்தால் ஆதாரம் தரவும். ஆதாரம் இல்லையென்றால் 15 நாட்களில் விக்கிமூல காப்பீட்டு முறைப்படி நீக்கவேண்டியதாகி விடும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 10:13, 3 செப்டம்பர் 2018 (UTC)
- வணக்கம் பாலாஜி,
- உங்கள் செய்திகளைப் பார்த்ததும், இக்கட்டுரைகளை இங்கு பதிவேற்ற நான் எடுத்துக்கொண்ட நேரத்தைத்தான் நினைத்துக் கொண்டேன்.
- எரிமலை சஞ்சிகையோ அன்றில் அதைத் தொடக்கி வைத்தவர்களோ அல்லது தொடர்ந்து நடாத்திய, எரிமலையை வெளியிட்ட குழுவோ தற்சமயம் இல்லை. 2009 ஈழப்போருக்குப் பின், இவைகளுக்கான உரிமங்களைக் கோரக் கூடிய யாரும் இல்லை. அதனால் யாரிடமிருந்தும் நான் உரிமையைப் பெற்றுத் தரக் கூடிய நிலை இல்லை.
- நன்றி --Chandravathanaa (பேச்சு) 07:51, 4 செப்டம்பர் 2018 (UTC)
- @Chandravathanaa: தங்கள் பதிலுக்கு நன்றி. இக்கட்டுரைகள் யாவும் உருவாக்க நிறைந்த முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதை அறிகிறேன். தங்களின் நோக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்கிறேன். ஆனால் சட்டங்களை நம்மால் மீற முடியாது. ஒரு கட்டுரை அச்சு வடிவில் வந்தால் அது பதிப்புரிமை பெற்றது. பதிப்புரிமை உள்ளவர் இறந்துவிட்டால் அதன் பின் 60 ஆண்டுகளுக்கு பிறகுதான் அமெரிக்காவில் அது பொதுயுரிமைக்கு வருகிறது. அதுவரை நம்மால் எதுவும் செய்யமுடியாது. அதனால் அக்கட்டுரைகளும் அதில் உள்ள படங்களையும் விக்கிமூலத்தில் நீடித்திருக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்ன செய்யலாம் என்றால் இவர்கள் பெயரில் தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகளை உருவாக்கலாம். அதுவும் அப்படியே முழுமையாக பதிப்பிடிமுடியாது. இதழில் வந்த செய்தகளை வைத்து தங்களது சொந்த வாக்கியங்களில் எழுத வேண்டும். அல்லது கட்டுரையை நீக்குவதற்கு முன் வேறு வலைத்தளங்களில் படியேடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 09:38, 4 செப்டம்பர் 2018 (UTC)

விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி பாலாஜி,
--Chandravathanaa (பேச்சு) 07:19, 5 செப்டம்பர் 2018 (UTC)
- இன்று பக்கங்கள் நீக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 02:29, 19 செப்டம்பர் 2018 (UTC)
தகவலுக்கு மிக்க நன்றி பாலாஜி,
--Chandravathanaa (பேச்சு) 07:36, 19 செப்டம்பர் 2018 (UTC)