• ws-ta-hws-hweCreator.py இயக்குவதற்கு தேவையான உள்ளீடுகளைத் தானியக்கமாகச் சேமித்து செயற்படுத்த, இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தவைகளை நீங்கள் விரும்பினால் இங்கு எழுதலாம். அவை கவனித்தில் கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்படும்.

தேவைகள் தொகு

  1. யாவாகிரிப்டுப் பொத்தானை அழுத்தும் பொழுது, அது அழுத்தப்படும் பக்கத்தின் (h1(first heading(wiki syntex)))பெயரினை, இங்கு பின்னொட்டாக (append) எழுதச் செய்ய வேண்டும்.
  2. இந்த பக்கத்தினையே csv உள்ளீடாக எடுத்துக் கொள்ள நிரலை மாற்ற வேண்டும். அப்பொழுது எடுத்ததை எழுதிக்(log) கொண்டு, இங்கு அழிக்க வேண்டும்.

வழுக்கள் தொகு

  1. <ref.>. கீழடி வரும் போது, அதனை எடுக்கிறது.
  2. முற்றுப்புள்ளி வந்தால் வாக்கிய அமைப்பு மாறும்.--Info-farmer (பேச்சு) 03:19, 24 சூன் 2020 (UTC)Reply

குறியீடுவுள்ள பக்கங்கள் தொகு

பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/101 மூலநூலில் பார்த்த போது, இறுதியில் - குறியீடு இருந்தது. எனவே, இதில் குறியீடு இடப்பட்டுள்ளது.--Info-farmer (பேச்சு) 07:39, 13 சூன் 2020 (UTC)Reply

JS add button தொகு

  தீர்வு --Info-farmer (பேச்சு) 03:46, 3 சூலை 2020 (UTC)Reply

  தீர்வு --Info-farmer (பேச்சு) 03:46, 3 சூலை 2020 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer/hwsPages&oldid=1205384" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Info-farmer/hwsPages".