சிற்றிலக்கியங்கள் எனும் தனிப் பகுப்பு தேவை. தொன்னூற்று ஆறு வகை (வேறு கணக்கும் உண்டு) இலக்கியங்களையும் பட்டியல் இட்டு வகைக்கு ஒன்றாவது சேர்த்திடலாமே!மேலும் பத்துப்பாட்டு ,எட்டுத்தொகை இவற்றைத் தொடர்ந்து "பதினெண் கீழ் கணக்கு" சேர்க்கப்பட்ட வேண்டும்.--MUTTUVANCHERI NATARAJAN 17:09, 16 டிசம்பர் 2010 (UTC)

Start a discussion with MUTTUVANCHERI NATARAJAN

Start a discussion
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:MUTTUVANCHERI_NATARAJAN&oldid=9567" இலிருந்து மீள்விக்கப்பட்டது