பல்லவர் வரலாறு/26. அரசர் பட்டியல்
(1) பல்லவர் காலத்துக் கங்க அரசர் - (கி.பி. 350-907)[1]
கொங்காணிவர்மன் | (350-400) |
மாதவன் I | (400-435) |
அரிவர்மன் | (436-460) |
மாதவன் II | (460-500) |
அவநிதன் | (500-540) |
துர்விநீதன் | (550-620) |
ஸ்ரீ விக்கிரமன் | |||||
பூவிக்கிரமன் (620 - 670) | சிவமாறன் I (670 - 715) ஸ்ரீ புருஷன் (726 - 788) |
||||
சிவமாறன் II (788 - 812) |
விசயாதித்தன் | துங்கமாறன் | |||
மாற சிம்மன் (853 - ?) | இராசமல்லன் I (817 - 853) |
||||
பிருதிவீபதி I (853 - 880) |
நீதிமார்க்கன் (853 - 869) | ||||
பிருதிவீபதி II (860-925) |
இராசமல்லன் II (870 - 907) |
நீதிமார்க்கன் II |
(கி. பி. 350.570)
மயூரசன்மன் (கி. பி. 350-375) |
|||||||||
கங்கவர்மன் (கி. பி. 375-400) | |||||||||
பாகீரதவர்மன் (கி. பி. 400-425) | |||||||||
ரகு | காகுந்திவர்மன் (கி.பி. 425-450) |
||||||||
சாந்திவர்மன் (கி.பி. 450-475) |
கிருஷ்ணன் I | ||||||||
மாந்தாத்ரிவர்மன் | மிருகேசவர்மன் (கி.பி. 475-500) |
தேவவர்மன் | விஷ்ணு I | ||||||
குமாரன் | சிம்மன் | ||||||||
சிவரதன் | பானு (கி.பி. 500-535) |
இரவிவர்மன் | |||||||
மாந்தாதன் | கிருஷ்ணன் II | ||||||||
அரிவர்மன்[3] (கி.பி. 535-570) |
|||||||||
அசவர்மன்[4] |
(3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர்[5] (கி. பி. 515-900)
பாண்டியன் கடுங்கோள் (கி. பி. 575-600)
|
மாறவர்மன் அவனி சூளாமணி (கி. பி. 600-625)
|
சடையவர்மன் செழியன் சேந்தன் (கி. பி. 625-640)
|
மாறவர்மன் அரிகேசரி (கி. பி. 640-680)
(தின்றசீர் நெடுமாற நாயனார்)
|
கோச்சடையன் ரணதிரன் (கி.பி. 680-710)
|
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன்-இராசசிம்மன் I (கி. பி. 710.765)
|
நெடுஞ்சடையன் பராந்தகன் (கி. பி. 765-190)[6]
|
இரண்டாம் இராசசிம்மன் (கி. பி. 790-800)[7]
|
வரகுண மகாராசன் (கி. பி. 800-830)
ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லபன் (கி. பி. 880 - 862) | |||||
வரகுண வர்மன் (கி. பி. 862-880) |
பராந்தக பாண்டியன் (கி. பி. 880-900) | ||||
மூன்றாம் இராசசிம்மன் (கி. பி. 900-920) | |||||
வீரபாண்டியன் |
விசயாதித்தன் I | |||||||
ஜயசிம்ம விஷ்ணுவர்த்தனன் (கி. பி. 500-525) |
|||||||
இரண தீரன் (கி. பி. 525-550) | |||||||
புலிகேசி I (கி பி. 550-566) | |||||||
கீர்த்திவர்மன் I (கி. பி. 566-598) | மங்களேசன் (கி. பி. 598-609 ) | ||||||
புலிகேசி II (கி.பி. 609-642) கீழைச்சாளுக்கிய முதல்வன் |
விஷ்ணுவர்த்தனன் | ஜயசிம்மன் | |||||
சந்திராதித்தன் | ஆதித்தவர்மன் | விக்கிரமாதித்தன் I (கி.பி. 655-680) (கூர்ச்சரச் சாளுக்கிய முதல் அரசன்) |
ஜயசிம்மன் | ||||
(கி.பி. 680-696) விநயாதித்தன் | |||||||
விசயாதித்தன் II (கி.பி. 696-733) | |||||||
விக்கிரமாதித்தன் II (கி.பி. 733-746) | வீரபராக்கிரமன் | ||||||
கீர்த்திவர்மன் II[9] (கி.பி. 746-757) | கீர்த்திவர்மன் III | ||||||
தைலபன் I | |||||||
விக்கிரமாதித்தன் III | |||||||
ஐயணன் I | |||||||
விக்கிரமாதித்தன் IV | |||||||
தைலபன் II[10] |
- ↑ இம் மரபினர் காலவரையறை திட்டமாக வரையறை செய்யப்படவில்லை. ஆயினும், இங்குள்ள காலவரையறை ஆராய்ச்சியாளர் கருத்தே யாகும். M.V.K. Rao’s “Gangas ofTalakad’.
- ↑ Sircar’s ‘Successors of the Satavahanas’, pp. 232.238-240.
- ↑ இவனுடன் கதம்பர் காடு ஒழிந்தது ; அவ்விடத்தில் மேலைச் சாளுக்கியர் அரசு ஏற்பட்டது.
- ↑ இவனும் இவன் மரபினரும் சாளுக்கியரிடம் சிற்றரசராக இருந்து வந்தனர்.
- ↑ இது திருவாளர் சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ள ‘பாண்டியர் வரலாறு’ என்னும் நூலிற் கண்டபடி குறிக்கப்பெற்றது.
- ↑ இதிற் குறித்துள்ள நெடுஞ்சடையன் பராந்தகனையும் வரகுண மகாராசனையும் ஒருவனாகவும்,
- ↑ முதல் இராசசிம்மனையும் இரண்டாம் இராசசிம்மனயும் ஒருவனாகவும் கருதுவர் திருவாளர் K. A. நீலகண்ட சாத்திரியார். —Vide his ‘Pandyan Kingdom,’ p. 41.
- ↑ Fleet-Bombay Gazetteer.
- ↑ இவனுடன் முதல் சாளுக்கியப் பேரரசு ஒழித்தது; அதனை இராட்டிரகூடர் கைப்பற்றினர்
- ↑ இவன் இராட்டிரக்கூடப் பேரரசை ஒழித்து மீண்டும் சாளுக்கியப் பேரரசைக் கி.பி. 973இல் ஏற்படுத்திறன்.