துணைப் பக்கங்கள்

தொகு
  1. இந்நூலில் பொருளடக்கப் பக்கம் உள்ளது. அதில் 16 உட்தலைப்புகள் உள்ளன. கடைசி பக்கம் விளம்பரம். எனவே, மொத்தம் 17 துணைப்பக்கங்கள் உருவாக்க வேண்டும். பொருளடக்கம் பக்கத்தில் முதலில் ஒரு தலைப்புக்கு பொருத்தமான நூற்த்தொகுப்பு வார்ப்புரு இட வேண்டும். பின்பு தானியக்கமாக மற்ற 16 உட்தலைப்புகளுக்கும் இட பைத்தான் நிரலில் மாற்றம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை சரிபார்த்து மஞ்சளாக்க வேண்டும். அதன் பின்பு, வார்ப்புரு இட்ட பொருளடக்கப் பக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, இறுதி பக்கங்களை விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/நூற்த்துணைப்பக்க உருவாக்கல் என்ற நிரலில் மாற்றங்களை ஏற்படுத்தி, தானியக்கமாக துணைப்பக்கங்களை உருவாக்க வேண்டும். இறுதியாக நூலினை விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் என்ற பக்கத்தில் இணைக்க வேண்டும்.

தகவலுழவன் (பேச்சு). 02:07, 12 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:ஆடரங்கு&oldid=1528128" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆடரங்கு" page.