பேச்சு:ஆடும் தீபம்/பாரதியின் அல்லி
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by TI Buhari in topic திரு. ஏ.எம். மீரான் அவர்கள், என் அத்தை மகன்
திரு. ஏ.எம். மீரான் அவர்கள், என் அத்தை மகன்
தொகுஇந்த அத்தியாயத்தின் ஆசிரியர் திரு. ஏ.எம். மீரான் அவர்கள், என் அத்தை மகன் [தந்தையின் சகோதரி மகன், எனக்கு மச்சான் முறை]. இவர் அந்தக் கால கட்டங்களில் துப்பறியும் நாவல்கள் எழுதி, புகழ் பெற்றிருந்தார். இவரது நாவல்கள் திரு. அரு. இராமநாதனின் [காதல் பத்திரிகை ஆசிரியர்] பிரேமா பிரசுர வெளியீடுகளாக வந்து கொண்டிருந்தன. இவரது துப்பறிவாளர் பெயர்: பீதாம்பரம். இந்தக் காரணத்துக்காகவே, இந்நூலைச் சரி பார்க்க முனைந்தேன்.