பேச்சு:ஆத்திசூடி

Active discussions

இவற்றிற்கு விளக்கங்களும் (உரை) வழங்கப்பட்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும்!

சாய்ந்த எழுத்துக்கள்

"அரனை மறவேல்" என்று இருக்கும் வரி, "அறனை மறவேல்" என்றிருக்க வேண்டும்.தொகு

"அரனை மறவேல்" என்று இருக்கும் வரி, "அறனை மறவேல்" என்றிருக்க வேண்டும்.

காரணம், "ழளறன" என்று வரும் போது…

அ”ழ”கலாதன செய்யேல் இ”ள”மையிற் கல் அ”ற”னை மறவேல். அ”ன”ந்தல் ஆடேல்.

என்ற வரிசைப்படி வரும்.−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 82.13.76.97 (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

 Y ஆயிற்று.. நீங்களே மாற்றலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 15:05, 30 ஜூன் 2012 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:ஆத்திசூடி&oldid=16026" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆத்திசூடி" page.